Type Here to Get Search Results !

வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது....

 விட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், சமையல் காஸ் சிலிண்டரின் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன. சர்வதேச சந்தை நிலவரப்படி ஒவ்வொரு மாதமும் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்து ரூ.1,930 ஆக உள்ளது.

பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom