Type Here to Get Search Results !

SpaceX ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது

அதன் சுற்றுவட்டப்பாதையில் 23 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SpaceX ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது SpaceX launched 23 satellites simultaneously

உலகின் பல நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டியிடுகின்றன. அதன்படி அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் போட்டியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

ஃபால்கன்-9 ராக்கெட் புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom