Responsive Ad Slot

திரில் வீடியோ

எதற்காக திமுக என் உரிமை மீட்க வா என்று கூப்பிடுகிறது.... உண்மை தகவல்... இதே...!

ஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன

Wednesday, 31 March 2021

/ by AthibAn Tv

எதற்காக திமுக என் உரிமை மீட்க வா என்று கூப்பிடுகிறது
M.no.1697
சோனியா ஜாமீன்ல இருக்காங்க*
ராகுல் ஜாமீன்ல இருக்கார் ராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார்
ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க

இதே மாதிரி காங்கிரஸ் தலைவர்கள் பாதிப் பேர் ஜாமீன்லதான் இருக்காங்க

திமுக வுல

கனிமொழி, அ.ராசா, தயாளு மேல இருக்கற 2g கேஸ் மறுபடியும் விசாரணை ஆரம்பமாயிடிச்சி

மாறன் சகோதர்கள் எந்த நிமிஷம் வேணும்னாலும் கைதாக வாய்ப்பு

அதாவது ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே இப்ப ஜாமீன்ல தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கு

தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முக்கால்வாசிப்பேர் சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஜாமீனில் திரிபவர்கள் தாம்

போதக்குறைக்கு தி.மு.க முன்னால் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு சென்ற வாரம் தான் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

தற்பொழுது ஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன

இவை மட்டும் அல்ல

இந்திய அளவில் மோடியை எதிர்ப்பவர்களில்

லாலு பிரசாத் மாட்டுத்தீவனத்தைத் திருடித் தின்ற வழக்கில் சிறையில் இருக்கிறார்

அவரது வாரிசுகள் அனைவர் மீது வழக்குகள் மற்றும் ஜாமீனில்தான் இருக்கின்றனர்

மாயாவதி மீதும் பல ஊழல் வழக்குகள்
அதில் ஒரு வழக்கில் மரியாதையாக கட்சி சின்னத்தை சிலை வைக்க செலவழித்த 1000 கோடியைத் திருப்பித் தருமாறு உத்தரவு

மமதா பற்றிக் கேட்கவே வேண்டாம் சாரதா ஊழல் வழக்கில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறார் பீவி

நமது சந்திரபாபு நாயுடு கலப்படபால் ஊழலில் மாட்டியதால் தான் மோடியை வசை பாட ஆரம்பித்தார்

இப்படி ஒவ்வொரு திருடர்களும் ஒன்று சேர்ந்து மோடி என்ற மகத்தான மனிதனை எதிர்க்கிறார்கள்

இவ்வளவு வழக்குகளிலும் ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு

60 வருட காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் நீதி அரசர்களின் லட்சணம் இது

சிறு உதாரணம்

ப.சி குடும்பத்தைக் கைது செய்ய விடாமல் 18 முறை ஜாமீன் வழங்கியது

பண மதிப்பிழப்பு கொண்டு வந்தால் வங்கி அதிகாரிகளே பணத்தை மாற்றிக் கொடுத்தது

இது போன்று அடிமட்டத்திலிருந்து ஊழல்

இவற்றையெல்லாம் ஐந்து வருடத்தில் நிச்சயமாக கடவுளால் கூட சரி செய்ய முடியாது

அதற்குத் தேவையான இராஜ்யசபை பெரும்பான்மையும் மோடியிடம் இல்லை

எனவே தான் பல முக்கிய சீர்திருத்தச் சட்டங்களை அவசரச் சட்டங்களாக மட்டுமே கொண்டு வர வேண்டிய நிலை

களைகளைக் களைவதே
பயிர்களைக் காக்கத்தான்

ஆனால், இங்கே களைகளையே பயிர்களாக நம்பும் ஒரு கூட்டம்

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு *தமிழ்நாட்டில் அதிகம்

கட்சி சார்ந்தவர்களை விட்டு விடுங்கள்

நடுநிலையானவர்களே வாக்களிக்கும் முன் ஒரே ஒரு முறை சிந்தித்துப் பாருங்க...

No comments

Post a comment

Don't Miss
© 2017 -2021 AthibAn Tv Network Pvt Ltd