Type Here to Get Search Results !

அன்புள்ள இந்திய பெருங்குடி மக்களுக்கு.... நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதில்...!


அன்புள்ள இந்திய பெருங்குடி மக்களுக்கு,

 நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ..!

 நான் பிரதமராக பதவி ஏற்று கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகின்றன .. 

இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் .. 

நான் பதவிக்கு வந்தபோது ...
அது ஒரு முள் சிம்மாசனம்.  

கடந்த அரசாங்கம் பத்து ஆண்டுகளில் ஊழல் மோசடிகள் செய்ததோடு பெரும் கடன் சுமையை விட்டுச் சென்றது.  

இதன் விளைவாக ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் நஷ்டத்தில் நலிந்து இருந்தன.  

 வெளிநாடுகளில்- எரிபொருள் இறக்குமதி  கடன்கள் மலை போல் இருந்தன.

ஈரானுக்கு       ரூ 48000 கோடிகள்.

யூ.ஏ.இ க்கு ரூ 40000 கோடிகள். 

தேசிய எரிபொருள் கம்பெனிகளுக்கு ரூ 1,33,000 கோடிகள். 

விமான போக்குவரத்து கம்பெனிகளுக்கு ரூ 58000 கோடிகள். 

ரெயில்வே கம்பெனிகளுக்கு ரூ 22000 கோடிகள் 

BSNLக்கு ரூ 15000 கோடி. 

ராணுவ வீரர்களுக்கு போதுமான ஆயுதங்கள், புல்லட் புரூப் ஜாக்கெட்கள் கிடையாது. 

போர்க்கால அவசரத்தில் உபயோகிக்க குறைந்த பட்சம்  நான்கு நாட்களுக்கு தேவையான ஆயுதங்கள் இல்லை. 

அது மட்டுமல்ல, கண்காணிப்பு அமைப்பு தோல்வியடைந்திருந்தது, குண்டுகள் எங்கு? எப்போது ? வெடிக்கும் என்று தெரியாதநிலை.

 இத்தகைய சூழ்நிலைகளில் நான் பீடத்தில் ஏறினேன் .. 

பின்னர் இந்த அமைப்புகளை சரி செய்வது எனது கடமை என்று உணர்ந்தேன் ...

 இந்தியமக்களின் நல்லகாலம் அதிர்ஷ்டவசமாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தது ....

 ஆனால்,  அந்த குறைப்பு உங்களுக்கு முழுமையாக பயனளிக்கவில்லை. 

பாதி வரி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

 உங்களில் எத்தனையோ பேர் இதைப் பற்றி என்னிடம் கோபப்படுகிறார்கள் .. 

எனக்குத் தெரியும்.

 அக்கால அரசாங்கம் செய்த தவறுகள் இப்போது 'எங்களுக்கு' ஒரு சாபமாகிவிட்டன.

 அன்று எரிபொருளை வெளிநாட்டில் $ 120 க்கு வாங்கி... 

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .85 க்கு விற்றனர்..

இது எப்படி சாத்தியம் ??

 அரசாங்கத்திற்கு எதிர்ப்பு இருக்கக்கூடாது என்பதற்காக ... 
எண்ணெயை கடனாக வாங்கி குவித்தனர்.. 

 * விலைகளை உயர்த்தாமல் விற்கப்பட்டது.

 *எனவே இதன்மூலமாக 2,50,000 கோடி மற்ற நாடுகளில் மிதமிஞ்சிய கடன் வாங்கப்பட்டது .. 

இதன் வட்டி மட்டுமே ஆண்டுக்கு 25000 ஆயிரம் கோடிகள்  ...

 நாடு இப்படித்தான் கடன்களில் சிக்கி தத்தளித்து. 

கடன் செலுத்தப்பட்டால் தான் மேற்கொண்டு  எரிபொருள் வழங்கப்படும் என்றன வளைகுடா  நாடுகள்.

 அதனால்தான் வட்டி உட்பட ரூ .2,50,000 கோடி கடனையும் அடைத்தோம்.

ரெயில்வேயின் நஷ்டத்தை ஈடுசெய்து சரி செய்தோம். 

 முந்தைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றினோம் ...

 புல்லட் ரயில்... வேக ரயில்கள் ...

மொத்த மின்மயமாக்கலை முடுக்கி விட்டோம்.

 நாட்டின் 18500 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளோம்,

 நாங்கள்  5 கோடி இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம்,

 சுமார் 40,000 கி.மீ சாலை அமைக்கப்பட்டுள்ளது.

 1,50,000 கோடி ரூபாயுடன் இளைஞர்களுக்கு முத்ரா கடன்களை வழங்கியுள்ளோம்.

 1,50,000 கோடிரூபாயில்  50 கோடி மக்களுக்காக ஆயுஷ்மான் இந்தியா திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

 நாங்கள் எங்கள் ராணுவ வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்களையும், பாதுகாப்பு கவசங்களையும் வழங்கியுள்ளோம்.

 இந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது  .. 

இது பாரதீய பெருங்குடி மக்களாகிய உங்களின் தியாகம் ... 

இதில் நீங்களே பங்காளிகள் ... உங்கள் தியாகம் மூலமே இவை சாத்தியமானது.

 கடைசி வார்த்தை ...

 உங்களின் பெரிய குடும்பம்  கடன் வலையில் சிக்கிக் கொண்டால் ... 

அதிர்ஷ்டமாக வந்த பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள் .. ??

 தாராளமாக செலவிடுவீர்களா .. ??

இல்லை?....

 கடன்களைச் செலுத்துவீர்களா .. ??

 தாராளமாக செலவு செய்தால், அந்த குடும்பம்..

அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?  ..

 கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா ?

 எதிர்க்கட்சிகள் செய்யும் ஏமாற்று வித்தையை நம்ப வேண்டாம்....

 தேசபக்தர்களாக இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுங்கள்

எதேனும்  தேர்தல் வரும்போதெல்லாம், மக்களிடம் போய் கோயபல்ஸ் போன்று  பொய் பிரச்சாரம் செய்வதே எதிர்கட்சிகளின் வாடிக்கை.  

 ஒரு முறை சிந்தியுங்கள் !! உங்களுக்காக... உங்கள் எதிர்கால சந்ததியினர் நலனுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக.. சற்று யோசியுங்கள். எதிர் வரும் காலங்களில் நம் பாரதம் தன்னிறைவு பெற்று, தற்சார்புடன் உலகிற்கு வழிகாட்டும்!!!  🙏🙏🙏

 #இதை ஒவ்வொரு இந்தியருடனும் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.🙏

 உங்களுடைய  நரேந்திர மோடி.
    
 ஜெய் ஹிந்த்!!!!!!
 பாரத் மாதா கி ஜெய்!!!!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom