Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

ஏசு அழைக்கிறார்னு சொன்னா இனிக்குது..... சத்குரு அழைக்கிறார்னு சொன்னா கசக்குதா.......இதுதான் இன்றைய இந்திய நாட்டின் இறையாண்மை......

ஏசு அழைக்கிறார்னு சொன்னா இனிக்குது.....

சத்குரு அழைக்கிறார்னு சொன்னா கசக்குதா.......

750 ஏக்கர் காருண்யாவில் அல்லேலக்கா கூட்டம் போட்டு ஒருத்தன் சும்மா கைகாட்டுனாவே நூறுபேர் பொத்து. .. ...பொத்துனு விழறாங்களே. . .அதுவெல்லாம் இந்த கம்யூனிச நா..... தெரியலையா. . . . .

ஆனால் 150 ஏக்கர் ஈஷாவில் சத்குரு சிவன் சிலையை வைத்தால் குடைகிறதா ?

நாத்திகம் பேசும் எல்லோரும் இந்துக் கடவுளைத்தான் திட்டுறான். . ஏன் கிறிஸ்துவ, இஸ்லாமிய கடவுள்களைத் திட்டுவதில்லை ?

நாத்திகம் பேசும் ........தாலியை அறுக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களே ,ஏன் மோதிரம் மாற்றிக்கொள்வதை எதிர்த்தோ அல்லது பர்தா அணிவதை எதிர்த்தோ போராட்டம் நடத்துவதில்லை. ?

ஏனென்றால் ,கிறிஸ்துவ , இஸ்லாமிய நாடுகள் பணக்கார நாடுகள். அங்கிருந்து வரும் எலும்புத் துண்டுகளுக்காகவே  குரைக்கின்றன.

முழுக்க , முழுக்க பட்டா நிலத்தில்தான் ஈஷா மையம் செயல்படுகிறது.

பாவம், இங்கே சத்குருவை எதிர்த்து கூவுகின்ற லோக்கல் அவரின் மகிமை தெரியவில்லை.

அமெரிக்காவில் 1300 ஏக்கர பரப்பளவில் ஈஷா பரந்து விரிந்திருக்கிறது. பணம், சொத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் அவர் இந்தியாவின் பக்கமே திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.

5000 ஆண்டுகளுக்கு திட்டமிடுகிறார் சத்குரு.
இந்த அளவுக்கு தொலைநோக்கு பார்வைகொண்ட ஒருவர் நிலத்தை ஆக்கிரமிப்பார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கடந்த 12 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலை உட்பட தமிழகம் முழுவதும் தொடர்ந்து மரங்களை நட்டுவருகிறது ஈஷா. ஈஷாவால்தான் தமிழகத்தின் பசுமை பரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் தன்வாழ்நாளில் ஒரு மரக்கன்று கூட நடாத  சிலர் ஈஷா வனத்தை அளிக்கிறது என்று எழுதுகிறார்கள். இவனுகளுக்கு திடீர்னு இயற்கயின் மீது எப்படிப் பாசம் பொங்குச்சு. . . .இதுவரைக்கும் இவனுக இயற்கைக்காக என்ன செஞ்சிருக்கானுக. . . .

ஒரு சினிமா நடிகனுக்கு கூடும் கூட்டத்தைப் போன்றது அல்ல சத்குருவிற்கு கூடும் கூட்டம்.

சத்குருவை சுற்றி இருக்கும் மக்களைக் கவனியுங்கள். உலகம் முழுக்க இருக்கும் அறிஞர்களும் மேதாவிகளும் அவரை ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான மக்களின் பேரன்பை அவர் பெற்றிருக்கிறார்.

ஆந்திர அரசு தங்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஈஷாவிடம் கொடுத்திருக்கிறது.

மத்தியப் பிரதேஷ அரசு தங்கள் ஆறுகளைத் தூய்மைப் படுத்தும் பொறுப்பை ஈஷாவிடம் கொடுத்திருக்கிறது. நர்மதை ஆற்றை ஈஷாவின் தண்ணார்வத் தொண்டர்கள் சுத்தப் படுத்தியிருக்கிறார்கள்.

கண்ணை
மூடிக்கொண்டு சத்குருவை ஆதரிப்பதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவரின் அளப்பரிய சேவைநோக்கத்தை தெரிந்து கொண்டபின்தான் நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்.

தியானம் செய்பவர்கள் அமைதியாகவே இருப்பார்கள் என்று நினைத்துவிட
வேண்டாம்.

நாங்கள் உள்நிலையில் எப்போதும் அமைதியாகவே இருப்போம்.

 The sad state of India today –  the hypocrisy of our loony liberals and atheists

* நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்தால் அது மத வெறி ஆனால், கழுத்தில் சிலுவை, தலையில் குல்லா அணிந்தால் அது மத சார்பின்மை.

* ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றன ஆனால், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் கொல்லப் படும்போது ஆடுகளும் ஒட்டகங்களும் போற்றப் படுகின்றன.

* ஒரு இந்து தாய்மண்ணை வணங்கி 'வந்தே மாதரம்' சொன்னால், அவன் மத வெறியன் ஆனால், ஒரு முஸ்லிம் தமிழ் தாய் வாழ்த்து பாடாவிட்டாலும் அவன் தமிழன்.

* மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனிதமானது.

* மத உணர்வுகளை புன்படுதுகிறோம் என்று தெரிந்தும் பலமுறை 'கலை' என்றபெயரில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக எம் எப் ஹுசைன் வரைந்ததை எச்சரித்தால், அது மத வெறி ஆனால், முகமதுவைக் கேவலப் படுத்தியதாகக் கூறி கேரளாவில் இஸ்லாமிய மத வெறியர்கள் கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டினால், அது மதச் சார்பின்மை.

* விழிப்புணர்வின்றி மதம் மாறி சென்றவர்களை தாய் மதத்திற்கு திரும்ப அழைத்தால் அது மத வெறி ஆனால், 100கோடி இந்துக்களை 15 நிமிடங்களில் 25 கோடி முஸ்லிம்கள் கொல்வார்கள் என்று ஒவேசி பேசினால் அது மதசார்பின்மை.

* கோவில்களில் சமஸ்க்ரிதத்தில்மந்திரம் ஓதினால் அது பார்பனீயம் ஆனால், ஒரு நாளில் ஐந்து முறை அரபிக்கில் அல்லாஹ்வை நோக்கிக் கூவினால் 

* பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப் படுவதை எதிர்த்து போராடினால் அது மத வெறி ஆனால், பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப் படுவதை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதுமத சார்பின்மை.

* எங்கோ ஒரு ஹிந்து கோவிலில் பெண்கள்நுழைய தடை இருந்தால், அது ஹிந்து மதம் பெண்களை அடிமைப் படுத்தும் செயல். நாட்டில் உள்ள லட்சக் கணக்கான மசூதிகளில் ஒன்றில் கூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தெரிந்தும் நவ துவாரங்களை மூடிக் கொண்டிருப்பது மத சார்பின்மை.

* வருடத்திற்கு ஒரு முறை நிகழும் பட்டாசு வெடிகளும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களும் சமூகத்திற்கு எதிரானது ஆனால் பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கிலும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின் போது லட்சக் கணக்கில் கொடூரமாக கொல்லப் பட்டால் அவை சமூக ஒற்றுமையின் அடையாளங்கள்.

* அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கும் பொது சிவில் சட்டம் வேண்டுமென்று சொல்பவன் மத வெறி பிடித்தவன் ஆனால், நாட்டை சீரழிக்கும் தனி சிவில் சட்டம் வைத்துக் கொண்டு அராஜகம் செய்பவன் மத சார்பற்றவன்.

இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி மனிதர். ஆனால், இவைகளை படித்தும், படிக்காதது போல் இருந்துவிட்டால்நீங்கள் மத சார்பற்ற மனிதர்...

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

 மம்தாவுக்கு மதமில்லை, யோகிக்கு மதமுண்டு

மேரிகோல்டு பிஸ்கட்டுக்கு மதமில்லை, பதஞ்சலி பிஸ்கட்டுக்கு மதமுண்டு

ஆக,

இந்து அல்லாதவர் மதச்சார்பற்றவர், இந்து மக்கள் மதவெறியாளர்.

#விழித்துக்கொள்

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad