குடும்ப பிரச்சினை குடி போதையில் ஒன்றரை வயது குழந்தையை எரித்துக் கொன்ற தந்தை கைது

*குடும்ப பிரச்சினை குடி போதையில்  ஒன்றரை வயது குழந்தையை எரித்துக் கொன்ற தந்தை கைது;*


ராமநாதபுரம் மாவட்டம்:மண்டபம் அருகே மது போதையில் தனது ஒன்னறைவயது குழந்தையை எரித்துகொன்ற தந்தைமுனியசாமி (30) யை  போலீசார் கைதுசெய்து விசாரணை. கணவருக்கும் மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் தகறாறு ஏற்பட்டதை தொடர்ந்து மனைவி தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில்  குழந்தையை கேட்டு தகராறு செய்து குழந்தையை பறித்துக்கொண்டு வந்து  மண்டபம் முகாம் இரயில்வே தண்டாவாளம் அருகே எரிந்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Post a comment

0 Comments