Type Here to Get Search Results !

பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்

பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார்.

பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம் 3

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகக் களம் இறங்கியிருந்தாலும், தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது பிரசார பயணத்தின் விவரம் வருமாறு:-

29-ந்தேடி- ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்தியசென்னை, தென் சென்னை, 30-ந்தேடி- சிதம்பரம், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, 31-ந்தேடி- கரூர்.

மேலும், 31ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை அவர் போட்டியிடும் கோவை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 4-ந்தேடி- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், 5-ந்தேடி- ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி தொகுதிகள்.

6ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவையில் மீண்டும் வாக்கு சேகரிக்கிறார். 9-ந்தேடி- கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, 10-ந்தேடி நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, 11-ந்தேடி கோவை, 12-ந்தேடி- கோவை, நீலகிரி. அதன்பின் பிரசாரம் முடியும் வரை கோவையில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom