Type Here to Get Search Results !

எடப்பாடி கள்ள பிறப்பு என்றால்.... கனிமொழியும்... உதயநிதியும்... எவ்வகை பிறப்பு...?


எடப்பாடி தாயார் குறித்த விமர்சனத்து ராசா பதில், ஸ்டாலின் படிபடியாக வளர்ந்தார் எடப்பாடி சசிகலா ஆதரவால் உருவானார் என்பதையே சொன்னதாக விளக்கம்

ஸ்டாலினின் அரசியலும் எடப்பாடி அரசியலும் சமகாலத்தில்தான் தொடங்கின, எடப்பாடியும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்துதான் கட்சி பணி செய்துதான் எம்.எல்.ஏ வாக இருந்து முதல்வரனார்

சரி, இப்படியெல்லாம் பாடுபட்ட எடப்பாடி கள்ள பிறப்பு எனில், ஒரே நாளில் எம்பியான கனிமொழியும், ஒரே இரவில் எம்.எல்.ஏ சீட் பெற்ற உதயநிதியும் எவ்வகை பிறப்பு என்பதை ராசா சொல்லவே இல்லை

அதாவது அந்த அசிங்கமான அரசியல் பிறப்புக்கு அவர் அகராதியிலே வார்த்தையில்லை, அவ்வளவு கொடுமையான விவகாரம் போலிருக்கின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom