Type Here to Get Search Results !

குஷ்புவிற்காக தேர்தல் களத்தில் இறங்கிய சுந்தர் சி...

திமுகவை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு தன்னுடைய உழைப்பிற்கான முறையான அங்கீகாரம் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 

பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு ஆரம்பத்திலேயே களத்தில் இறங்கி கலக்க ஆரம்பித்தார். தொண்டர்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது முதல் கட்சி கூட்டங்களில் பங்கேற்பது வரை கட்சியின் செயல்பாடுகள் அனைத்திலும் ஈடுபட்டுடன் பங்கேற்ற குஷ்புவிற்கு அசத்தலான வாய்ப்பு கிடைத்தது.

பாஜகவில் குஷ்பு இணைந்தது முதலே வர உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மயிலாப்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. பாஜக உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்பு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து குஷ்பு,  அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இறுதியாகும் முன்பே சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் பாஜக கூட்டணிக்கு அதிமுக அந்த தொகுதியை ஒதுக்காததை அடுத்து பலரும் குஷ்புவை பகடி செய்து வந்தனர்.

இதையடுத்து குஷ்புவும்  அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இறுதியாகும் முன்பே சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் பாஜக கூட்டணிக்கு அதிமுக அந்த தொகுதியை ஒதுக்காததை அடுத்து பலரும் குஷ்புவை பகடி செய்து வந்தனர். 

சோசியல் மீடியாவில் வெளியான அத்தனை விமர்சனங்களையும் காதில் வாங்காமல் கெத்தாக பதிலடி கொடுத்து வந்த குஷ்புவிற்கு ஜாக்பாட்டாக ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி தலைமை தன்னை ஆயிரம் தொகுதி வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் குஷ்பு

சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், குழந்தைகளின் கல்விக்கு உத்திரவாதம் ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம் செய்து வரும் குஷ்புவிற்கு ஆதரவாக இன்று அவருடைய கணவரும், பிரபல நடிகர், இயக்குநருமான சுந்தர் சி வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ், திமுக என இருகட்சிகளில் குஷ்பு செயல்பட்ட போதும் தன்னை அரசியல் ரீதியாக காட்டிக்கொள்ளாமல் இருந்த சுந்தர் சி, முதன் முறையாக மனைவிக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து வாக்கு சேகரிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் குஷ்பு - சுந்தர் சி தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom