Type Here to Get Search Results !

ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதியில்.... இந்துகளுக்கு துரோகம்... அது என்ன..?


ஸ்டாலின்  திமுக தேர்தல் வாக்குறுதியில் 

அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு

கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்த இருக்கார்

இந்த கருத்து மிக கண்டனத்துக்குரியது மட்டும் அல்லாமல் 

தேவையில்லாமல் இந்து மத விசயத்தில் தலையிடுவதும்

தவறான அனுமதி இல்லா கோயில் என்று பொய் செய்தியை பரப்பி வருகிறார் 

நமது முன்னோர்களால் கோவிலுக்கு தரப்பட்ட நிலங்களை இடங்கள் கடைகள் போன்றவற்றை திருக்கோவிலுக்கு தான் பயன்படுமே தவிர தனிப்பட்ட கட்சி அல்லது தனிபட்ட மனிதருக்கே பயன்படுத்தகூடாது

உங்க பெயரையோ உங்களுடைய அப்பா பெயர்களையே வைக்க வேறு இடம் தேடுங்க

இதிலிருந்தே தெரிகிறது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று 

உங்க அப்பா கருணாநிதி பெயரை வைப்பதற்கு எங்கள் முன்னோர்கள் கோவிலுக்கு தானம் தரப்படவில்லை
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

இந்து🕉️ ஆன்மீக நண்பர்களே சிவனடியார்களே தாங்கள் இந்த பதிவை அதிகமாக பகிரவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom