Type Here to Get Search Results !

தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் நடிகை நந்திதா

பார்த்தவுடன் கவ்விக்கொண்டு போகும் ...

திரைப்பட துறையில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நடிக்கும் நடிகை நந்திதா, இவர் தமிழில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படமான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இப்படத்தின் மூலம் நடிகை நந்திதாவிற்கு தமிழ் சினிமாவில் பல ராசிகள் உள்ளன, மற்றும் இதனை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் ஆன, இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் எதிர்நிச்சல் மற்றும் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இணைந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்திலும், இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில்

முண்டாசுப்பட்டி, மற்றும் இயக்குனர் வெங்கடேசன் இயக்கத்தில் நளனும் நந்தினியும், மற்றும் சிம்பு தேவன் இயக்கித்தில் விஜய் படமான புலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார்.சினிமா துறையில் இப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வைரலாகி வருகின்றன,

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படத்தை ஒன்றை தனது பக்கத்தில் வெளியிட்டு உள்ளார், அப்புகைப்படமானது பார்ப்பதற்கு தன்னாலும் கிளாமராகவும் நடிக்க முடியும் என்பது போல் இருக்கிறது, மற்றும் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் நடிகை நந்திதா இடுப்பை பார்த்து வர்ணித்து வருவதால் சமூக வலைத்தளங்களில் போட்டோ போஸ் பெரும் வைரலாக பரவி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom