Type Here to Get Search Results !

வருமான வரி கணக்கை ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்ய நாளை முதல் முடியாது.....?

 

நாடு முழுவதும் வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையதளம் அறிமுகமாக உள்ள நிலையில், www.incometaxindiaefiling.gov.in என்ற பழைய இணையத்தளம் நாளை முதல் ஜூன் 6ஆம் தேதி வரை செயல்படாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 வருமான வரி கணக்கை ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்ய www.incomtax.gov.in என்ற புதிய இணையதளம் ஜூன் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் கணக்கு தாக்கல் செய்ய விரும்புவோர் ஜூன் 7-ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom