Type Here to Get Search Results !

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து...!


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

திரு. @mkstalin அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom