Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

இந்த தேர்தலில் திமுக தோற்பதால் தமிழகத்திற்கு கிடைக்கப்போகும் நன்மைகள்.....

 

1)இனி இந்து தர்மத்தை எவனும் கேவலமாக பேச மாட்டான் ( பிள்ளையார் சிலைகளை உடைப்பது, ஸ்ரீ ராமனை செருப்பால் அடிப்பது, இஸ்லாமியத் திருமணத்தில் சென்று இந்து திருமணத்தைப் பற்றி கேவலமாகப் பேசுவது, மாரியம்மன் மாதவிடாய் காலத்தில் எங்கு இருப்பாள் என்று கேட்பது, ஐயப்பனின் பிறப்பை மிகக் கேவலமாக விமர்சிப்பது, சிவபெருமானை காமக்கொடூரன் என்று கூறுவது, பார்வதி தேவியைப் பாண்டச்சிறுக்கி என்று கூறுவது, கந்தர் சஷ்டி கவசத்தை மிகமிக அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, மேடை போட்டு பெண்களுடைய தாலியை அறுப்பது, பன்றிக்கு பூனூல் போடுவது, வயது முதிர்ந்த பிராமணர்களின் பூணூலை அறுப்பது, கோவில் என்றால் அசிங்கமான பொம்மைகள் உள்ள கட்டிடங்கள் என்று கூறுவது, ஆண்டாள் நாச்சியாரை வேசி என்று கூறுவது, சபரிமலை கோவிலுக்குள் பயன்படுத்திய நாப்கினை வீச முயற்சிப்பது, மதுரை மீனாட்சி அம்மனை அடியே கள்ளி உனக்கெதற்கு வைர மூக்குத்தி என்று கேட்பது, இந்து பண்டிகைகளை தங்களது தொலைகாட்சிகளில் விடுமுறை தினம் என குறிப்பிடுவது, இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பது, மேடை போட்டு கோவில்களை இடிப்போம் என்று முழக்கம் இடுவது, இந்து கோவில்களின் முன் கடவுள் இல்லை என்று வாசகம் பொறித்த ஈவேரா சிலைகளை நிறுவுவது, இந்துப் பண்டிகைகளின் போது கடையடைப்பு நடத்துவது, கோவில் நிலங்களை ஆக்கிரமித்து தங்களின் பினாமிகளின் பெயரில் எழுதி வைப்பது, வருமானம் உள்ள கோவில்களை அபகரிப்பது வருமானம் இல்லாத கோவில்களை அழிக்க துடிப்பது, சரஸ்வதி தேவி நாவில் குடியிருக்கிறாள் என்றால் அவள் எங்கே மலம் கழிப்பாள் என்று அசிங்கமாக பேசுவது) இதுபோன்ற கேவலமான செயல்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள் 👍 

2) சரக்கு இருக்கிறது மிடுக்கு இருக்கிறது என்று கூறி தங்கள் சமுதாய ஆண்களுக்குத்தான் ஆண்மை உள்ளது மற்ற சமுதாய ஆண்களான வன்னியர் தேவர் நாடார் உடையார் முத்தரையர் செட்டியார் பிராமணர் ரெட்டியார் முதலியார் கவுண்டர் பிள்ளைமார் நாயுடு நாயக்கர் மூப்பனார் வெள்ளாளர் கள்ளர் மறவர் பிறமலைக்கள்ளர் போன்ற சாதியினரின் ஆண்களுக்கு சரக்கு இல்லை மிடுக்கு இல்லை ஆண்மை இல்லை என்று கூறி சாதிக் கலவரத்தை ஏற்படுத்த மாட்டார்கள்...

3)இந்து பெண்கள் அனைவரும் தேவடியாக்கள் என்று மிக மிக கேவலமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள். 

4) பதினோரு மணிக்கு முதல்வராக பதவியேற்ற உடன் 11.05க்கு யாரும் மணல் திருட செல்ல மாட்டார்கள்

5) பெட்டிக் கடை, மளிகை கடை,காய்கறி கடை, பூக்கடை,டீக்கடை, ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்து,கார்,லாரி உரிமையாளர்க சென்று மாமுல் வசூலிக்க மாட்டார்கள்

6) நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து யாரும் நிலத்தை அபகரிக்க மாட்டார்கள்...

7) கட்டப்பஞ்சாயத்து செய்து உங்கள் மருத்துவமனையை தியேட்டர் ஷாப்பிங் மால்கள் ஹோட்டல்கள் போன்ற சொத்துக்களை பிறருக்கு எழுதி தர மாட்டார்கள்...

8) உங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையங்கள் திமுக குண்டர்களின் தலையீடு இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும்... 

9) தொழிலதிபர்களிடம் பணத்தைக் கேட்டு ஆளை கடத்துவது, அவர்களை கொலை செய்வது அல்லது தொழிலுக்கு தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் இடையூறு செய்து தொழிலில் நஷ்டமடையச் செய்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள்...

10) பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தங்கள் குடும்ப தொழிற்சாலைகள் மற்றும் தங்கள் பினாமிகளின் தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரத்தை தந்துவிட்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் சாதாரண குடிசை தொழில் செய்பவர்களுக்கும் 18 மணி நேர மின்வெட்டை தர மாட்டார்கள்... 

எனவே தயவு செய்து தமிழக வாக்காளர்கள் அனைவரும் சிந்தித்து வாக்களியுங்கள்...

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று தினம் தினம் என் சிவபெருமானை வேண்டிக் கொண்டு இருக்கிறேன்...

அப்படி ஒரு வேளை திமுக என்கின்ற தீயசக்தி ஆட்சிக்கு வந்துவிட்டால் நம் தமிழகத்தையும் தமிழகத்தின் கனிம வளங்களையும் பொதுமக்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது... 

மேலே நான் நடக்காது...ஆகாது... என்று குறிப்பிட்டது அனைத்தும் நடக்க ஆரம்பித்து விடும்...

எனவே உங்கள் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன் திமுக எனும் தீய சக்தியை புறக்கணியுங்கள்.

என்றும் அன்புடன் உங்கள் ஆர்கே.ராமகிருஷ்ணன்🚩பெரம்பலூர்...

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad