Type Here to Get Search Results !

வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் ?


🤔 சிந்திக்க சில விஷயங்கள் ! 🤔

💥 பகுத்தறிவு என்ற பெயரில் நமது பாரம்பரிய மரபுகளை கொச்சைப்படுத்துவோர்களுக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா ?

💥 கந்தர் சஷ்டி கவசத்தை இழிவு செய்த கூட்டத்தினருக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா ?

💥 ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை இழிவுபடுத்தும் கும்பலுக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா ?

💥 ஆண்டாள் நாச்சியாரை அவமானப்படுத்தியவனை ஆதரிப்போருக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா ?

💥 திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்துவோரை நாம் தேர்ந்தெடுக்கலாமா ?

 💥 இஸ்லாமியர் திருமணத்தில் கலந்து கொண்டு நமது சடங்குகளை விமர்சனம் செய்வோருக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா ?

💥 ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் தலைவர்கள் நமது பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு வாழ்த்துக்கூட கூற மறுக்கிறார்களே !

✊️ இவர்களையா நாம் ஆதரிப்பது ? நமது சமய உணர்வுகள் காயப்படும்போது கண்டுகொள்ளாது , பிற மதத்தினருக்கு சிறு சங்கடம் என்றவுடன் பதறிப்போய் ஓடுகின்றனரே !

✊️  இவர்களா நமக்கான பிரதிநிதிகள் ? இது போன்ற கயவர் ( கருப்பர் ) கூட்டங்களை புறந்தள்ளி நாம் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ! -

🙏 நமது சமய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மாண்புள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் !

🙏 தேச ஒற்றுமையில் அக்கறை கொண்டவர்களுக்கே வாக்களிப்போம் ! 

🙏 நம்மையும் நம் நாட்டையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல உழைப்பவர்களுக்கே வாக்களிப்போம் ! 

🙏 பாரம்பரியம் மிகுந்த நமது தமிழ் கலாச்சாரம் , பண்பாடு குறித்து உண்மையான பெருமிதம் கொண்டு அதனை மேம்படுத்திட பாடுபடுவோர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் !!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom