Type Here to Get Search Results !

ஒரு விமானத்தில் 5 பேர் பயணம்.... வெடிக்கும் நிலையில் இருந்த நிலையில் 4 பாரசூட் தான் இருந்தது...

 

✈️ஒரு விமானத்தில் 
5 பேர் பயணம் சென்றார்கள்.
♦️அம்பானி, 
♦️ஸ்டாலின்,
♦️கோலி 
♦️EPS
♦️ஒரு சிறுவன்.

விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தத🎇🎇
4 பாரசூட் தான் இருந்தது...
⛱⛱⛱⛱

🔥அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான்
உயர்த்தணும். அவர் குதிச்சிட்டார்....

🔥கோலி: கிரிக்கெட்டுக்கு நான் தேவை, அவர் குதிச்சிட்டார்...

🔥ஸ்டாலின்: அடுத்த முதலமைச்சரும் நான்தான் என்று அவரும் குதிச்சிட்டார்...

🔥EPS: .... அந்த சிறுவனிடம் சொன்னாரு, தம்பி நான் வாழ்ந்துட்டேன், நீ இன்னும் வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாரசூட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிடு என்று சொன்னாரு.

😆அந்த சிறுவன் சொன்னான், ஸ்டாலின் எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்🎒🎒🎒🎒
😆😆😆😆😆

இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்..☔☔⛄⛄

இதைப் பகிரத் தவறினால் மீண்டும் தமிழகத்தில் திறமையற்ற ஆட்சியை பார்க்க நேரிடும்...✍🏻🙏🙏

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom