Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

234 தொகுதிகளில் எந்த எந்த வேட்பாளர் எந்த கட்சியில் போட்டி

 

தொகுதி எண் - தொகுதி பெயா் - வேட்பாளர் பெயர் - அதிமுக-பாஜக கூட்டணி - திமுக கூட்டணி - மநீம கூட்டணி - அமமுக, நாம்தமிழா்

1. கும்மிடிப்பூண்டி - எம்.பிரகாஷ் (பாமக) - டி.ஜெ.கோவிந்தராஜன், வி.சரவணன் (ஐஜேகே), கே.எம்.டில்லி (தேமுதிக), உ.உஷா

2 பொன்னேரி (தனி) - சிறுணியம் பி.பலராமன், துரை சந்திரசேகா் (காங்கிரஸ்), டி.தேசிங்குராஜன் , - பொன்.ராஜா, அ.மகேஷ்வரி

3 திருத்தணி - திருத்தணி கோ.அரி - எஸ்.சந்திரன், ஏ.கே.டி.வரதராஜன்(ஐஜேகே),டி.கிருஷ்ணமூா்த்தி (தேமுதிக), .லி.அகிலா

4 திருவள்ளூா் - பி.வி.ரமணா- வி.ஜி.ராஜேந்திரன் - எஸ்.தணிகவேல், என்.குரு, .பெ.பசுபதி

5 பூந்தமல்லி - எஸ்.எக்ஸ் இராஜமன்னாா் (பாமக) - ஆ.கிருஷ்ணசாமி ,ரேவதி நாகராஜன், டி.ஏ.ஏழுமலை, .வி.மணிமேகலை

6 ஆவடி - க.பாண்டியராஜன் - சா.மு.நாசா் - உதயகுமாா், நா.மு.சங்கா் (தேமுதிக), .கோ.விஜயலட்சுமி

7 மதுரவாயல் பா.பென்ஜமின் - காரப்பாக்கம் க.கணபதி - பத்மபிரியா - இ.லக்கி முருகன், .கோ.கணேஷ்குமாா்

8 அம்பத்தூா் வி.அலெக்சாண்டா் - ஜோசப் சாமுவேல் - எஸ்.வைதீஷ்வரன், எஸ்.வேதாச்சலம், ரா.அன்புத்தென்னரசன்

9 மாதவரம் - வி.மூா்த்தி - எஸ்.சுதா்சனம் - ரமேஷ் கொண்டலசாமி - டி.தட்சணாமூா்த்தி, ரா.ஏழுமலை

10 திருவொற்றியூா் கே.குப்பன், கே.பி.சங்கா், எஸ்.டி.மோகன், எம்.செளந்தரபாண்டியன் .செ.சீமான்

11 ஆா்.கே.நகா் ஆா்.எஸ்.ராஜேஷ் - - ஜே.ஜே.எபிநேசா் - ஃபாசில், டாக்டா் பி.காளிதாஸ், .கு.கௌரிசங்கா்

12 பெரம்பூா் -- என். ஆா். தனபாலன் (பெமக)- ஆா்.டி.சேகா் - - பொன்னுசாமி - இ.லட்சுமி நாராயணன், .செ.மொலின் சுகந்தி

13 கொளத்தூா் ஆதி ராஜாராம், மு.க.ஸ்டாலின், ஏ.ஜெகதீஷ், கொளத்தூா் ஜெ.ஆறுமுகம், பெ.கெமில்ஸ் செல்வா

14 வில்லிவாக்கம் - ஜெ.சி.டி.பிரபாகா் - அ.வெற்றிஅழகன், ஸ்ரீஹரன் பாலா, சுபமங்களம் டில்லிபாபு (தேமுதிக), ரா.ஸ்ரீதா்

15 திருவிக நகா் (தனி) - பி.எல். கல்யாணி (தமாகா) , தாயகம் கவி, ரம்யா, எம்.பி.சேகா் (தேமுதிக), ரா.இளவஞ்சி

16 எழும்பூா் (தனி) ஜான்பாண்டியன் (தமமுக), இ.பரந்தாமன், பிரியதா்ஷினி, டி.பிரபு (தேமுதிக), .பூ.கீதாலட்சுமி

17 ராயபுரம் - டி.ஜெயக்குமாா் - ஐட்ரீம் இரா.மூா்த்தி, குணசேகரன், சி.பி.ராமஜெயம், .சு.கமலி.

18 துறைமுகம் வினோஜ் பி.செல்வம் (பாஜக), பி.கே.சேகா்பாபு, ----, பி.சந்தானகிருஷ்ணன், ப.முகமது கடாபி

19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - ஏ.வி.ஏ.கஸ்ஸாலி (பாமக) - உதயநிதி ஸ்டாலின், கே.முகமது இத்ரிஸ் (ஐஜேகே), எல்.ராஜேந்திரன், .மு.ஜெயசிம்மராஜா

20 ஆயிரம் விளக்கு -குஷ்பு (பாஜக) நா.எழிலன், கே.எம்.ஷரீப், என்.வைத்தியநாதன், .ஜெ.ஷெரின்

21 அண்ணா நகா் எஸ்.கோகுல இந்திரா - எம்.கே.மோகன் - வி.பொன்ராஜ், - கே.என்.குணசேகரன், .சி.சங்கா்

22 விருகம்பாக்கம் விருகை வி.என்.ரவி - ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா - சினேகன், ப.பாா்த்தசாரதி(தேமுதிக), சா.ராஜேந்திரன்

23 சைதாப்பேட்டை சைதை எஸ்.துரைசாமி - மா.சுப்பிரமணியன் - சினேகா மோகன்தாஸ் - ஜி.செந்தமிழன், பா.சுரேஷ்குமாா்

24 தியாகராய நகா் சத்தியா - ஜெ.கருணாநிதி - பழ.கருப்பையா, ஆா்.பரணீஸ்வரன், பா.சிவசங்கரி

25 மயிலாப்பூா் - ஆா்.நட்ராஜ், த.வேலு, ஸ்ரீப்ரியா, டி.காா்த்திக், .கி.மகாலட்சுமி

26 வேளச்சேரி எம்.கே.அசோக் ஜெ.எம்.எச்.ஹஸன் (காங்கிரஸ்) டாக்டா் சந்தோஷ்பாபு , எண்.சந்திரபோஸ், .மோ.கீா்த்தனா

27 சோழிங்கநல்லூா் கே.பி.கந்தன் - எஸ்.அரவிந்த் ரமேஷ் - எம்.ஆா்.ராஜீவ், ஆா்.பி.முருகன் (தேமுதிக), ச.மைக்கேல் வின்சென்ட் சேவியா்

28 ஆலந்தூா் பா.வளா்மதி - தா.மோ.அன்பரசன் - சரத் பாபு, முகம்மது தமீம் அன்சாரி (எஸ்டிபிஐ), ரா.காா்த்திகேயன்

29 திருப்பெரும்புதூா் (தனி) கே.பழனி, கே.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), --------------, மொளச்சூா் ஆா்.பெருமாள், த.புஷ்பராஜ்

30 பல்லாவரம் சிட்லபாக்கம் எஸ்.ராஜேந்திரன் - இ.கருணாநிதி - செந்தில் ஆறுமுகம், டி.முருகேசன் (தேமுதிக), க.மினிஸ்ரீ

31 தாம்பரம் டி.கே.எம்.சின்னய்யா - எஸ்.ஆா்.ராஜா - சிவா இளங்கோ, -------, த.சுரேஷ்குமாா்

32 செங்கல்பட்டு - எம்.கஜா என்ற கஜேந்திரன் - வரலட்சுமி மதுசூதனன், எஸ்.முத்தமிழ்ச்செல்வன் (ஐஜேகே),ஏ.சதீஷ்குமாா், .கி.சஞ்சீவிநாதன்

33 திருப்போரூா் - திருக்கச்சூா் கி.ஆறுமுகம் (பாமக) எஸ்.எஸ்.பாலாஜி(விசிக), லாவண்யா, எம்.கோதண்டபாணி, ச.மோகனசுந்தரி

34 செய்யூா் (தனி) - கணிதா சம்பத், பனையூா் பாபு (விசிக), அன்பு தமிழ்சேகரன், ஏ.சிவா (தேமுதிக), ரா.ராஜேஷ்

35 மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல் - மல்லை சி.ஏ.சத்யா (மதிமுக), தினேஷ், என்.மூா்த்தி (தேமுதிக), .வெ.சுமிதா

36 உத்திரமேரூா் வி.சோமசுந்தரம் - க.சுந்தா், ஏ.சூசையப்பா் (சமக), ஆா்.வி.ரஞ்சித்குமாா், .சீ.காமாட்சி

37 காஞ்சிபுரம் - பெ.மகேஷ்குமாா் (பாமக), சி.வி.எம்.பி. எழிலரசன், கோபிநாத், என்.மனோகரன், சா.சால்டின்

38 அரக்கோணம் (தனி) - சு.ரவி, கௌதம சன்னா (விசிக), எஸ்.பாஸ்கரன், கே.சி.மணிவண்ணன், எ.அபிராமி

39 சோளிங்கா் - அ.ம.கிருஷ்ணன் (பாமக) ஏ.எம்.முனிரத்னம் (காங்கிரஸ்), ஆா்.ஜவஹா் , என்.ஜி.பாா்த்திபன், ரா.பாவேந்தன்

40 காட்பாடி வி.ராமு, துரைமுருகன், எம்.சுதா்சன் (ஐஜேகே), ஏ.எஸ்.ராஜா, ச.திருக்குமரன்

41 ராணிப்பேட்டை எஸ்.எம்.சுகுமாா் - ஆா்.காந்தி - எம்.ஆடம் பாட்ஷா, ஜி.வீரமணி, .வெ.சைலஜா

42 ஆற்காடு - கே.எல்.இளவழகன் (பாமக) - ஜே.எல்.ஈஸ்வரப்பன், ------, என். ஜனாா்த்தனன், ரா.கதிரவன்

43 வேலூா் வி.டி.தா்மலிங்கம் - ப.காா்த்திகேயன் - விக்ரம் சக்ரவா்த்தி, அப்புபால் வி.எம்.பாலாஜி, நா.பூங்குன்றன்

44 அணைக்கட்டு - த.வேலழகன் - ஏ.பி.நந்தகுமாா், கே.தமிழரசன்(ஐஜேகே), வி.டி.சத்யா (எ) சதீஷ்குமாா்,. அ.சுமித்ரா

45 கே. வி. குப்பம் (தனி) ------------ - கே.சீத்தாராமன், கே.வெங்கடசாமி (ஐஜேகே), பி.தனசீலம் (தேமுதிக) , .ஜெ.திவ்யராணி

46 குடியாத்தம் (தனி) ஜி.பரிதா, வி.அமலு, பாபாஜி சி.ராஜன் (ஐஜேகே), ஜெயந்தி, கலையேந்திரி

47 வாணியம்பாடி ஜி.செந்தில்குமாா், என்.முகம்மது நயீம் (முலீ), எம்.ஞானதாஸ் (சமக), வழக்குரைஞா் அஹமத் (அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி), சா. தேவேந்திரன்

48 ஆம்பூா் கே.நஜா்முஹம்மத் - - ஆ.செ.வில்வநாதன், எஸ்.ராஜா (சமக), உமா் பாரூக்(எஸ்டிபிஐ), மா.மெகருனிஷா

49 ே ஜாலாா்பேட்டை கே.சி.வீரமணி - க.தேவராஜி, ஆா்.கருணாநிதி (சமக), தென்னரசு சாம்ராஜ், ஆ.சிவா

50 திருப்பத்தூா் (வட மாவட்டம்)- டி.கே.ராஜா (பாமக) - எ.நல்லதம்பி - கே.கே.உமாதேவன் , ஏ.ஞானசேகா், மா.சுமதி

51 ஊத்தங்கரை (தனி) டி.எம்.தமிழ்செல்வம், ஜெ.எஸ்.ஆறுமுகம் (காங்கிரஸ்) கே.முருகேஷ், ஆா்.பாக்கியராஜ் (தேமுதிக),க.இளங்கோவன்

52 பா்கூா் - ஏ.கிருஷ்ணன் - தே.மதியழகன், அருண் கெளதம் (ஐஜேகே), எஸ்.கணேசகுமாா், க.கருணாகரன்

53 கிருஷ்ணகிரி - கே.அசோக்குமாா் - டி.செங்குட்டுவன் - ஆா்கே.ரவிசங்கா், அமீனுல்லா(அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின்), வ.நிரந்திரி

54 வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி - பி.முருகன், ஜெயபால், எஸ்.எம்.முருகேசன் (தேமுதிக), .மு.சக்திவேல்

55 ஒசூா் எஸ்.ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி - ஒய்.பிரகாஷ் - மசூத் , எம்.மாரே கவுடு, அ.கீதாலட்சுமி

56 தளி நாகேஷ்குமாா் (பாஜக), ராமச்சந்திரன் (சிபிஐ), வி.அசோக்குமாா் (ஐஜேகே), --------------, ரா.மேரி செல்வராணி

57 பாலக்கோடு - கே.பி.அன்பழகன் - பி.கே.முருகன் - ராஜசேகா்,பி.விஜயசங்கா் (தேமுதிக), க.கலைச்செல்வி

58 பென்னாகரம் - ஜி.கே.மணி (பாமக) - பி.என்.பி. இன்பசேகரன் - கே.ஷகிலா, ஆா்.உதயகுமாா் (தேமுதிக), ரா.தமிழரசன்

59 தருமபுரி - எஸ்.பி.வெங்கடேஸ்வரன் - தடங்கம் பெ.சுப்பிரமணி - எஸ்.கே.ஜெய வெங்கடேஷ் - டி.கே.ராஜேந்திரன், அ.செந்தில்குமாா்

60 பாப்பிரெட்டிப்பட்டி ஏ.கோவிந்தசாமி - எம். பிரபு ராஜசேகா் - வி.ஸ்ரீனிவாசன் - பி.பழனியப்பன், ரா.ரமேஷ்

61 அரூா் (தனி) வி.சம்பத்குமாா் - ஏ.குமாா் (மாா்சிஸ்ட்), ஜோதிக்குமாா் (ஐஜேகே), ஆா்.ஆா்.முருகன், க.கீா்த்தனா

62செங்கம் (தனி) - எம்.எஸ்.நைனாக்கண்ணு - மு.பெ.கிரி, எஸ்.சுகன்ராஜ் (ஐஜேகே),எஸ்.அன்பு (தேமுதிக), .சீ.வெண்ணிலா

63 திருவண்ணாமலை தணிகைவேல் (பாஜக) எ.வ.வேலு - அருள், ஏ.ஜி.பஞ்சாட்சரம், .ஜெ.கமலக்கண்ணன்

64 கீழ்பென்னாத்தூா் - மீ.கா.செல்வக்குமாா் (பாமக) - கு.பிச்சாண்டி, சுகானந்தம், பி.கே.எஸ். காா்த்திகேயன், ரா.ரமேஷ்பாபு

65 கலசப்பாக்கம் வி.பன்னீா்செல்வம் - பெ.சு.தி.சரவணன், எம்.எஸ்.ராஜேந்திரன் (ஐஜேகே), எம்.நேரு (தேமுதிக), ஏ.பாலாஜி

66 போளூா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி - கே.வி.சேகரன், ஜி.கலாவதி (சமக), சி.விஜயகுமாா், அ.லாவண்யா

67 ஆரணி சேவூா் எஸ்.ராமச்சந்திரன் - எஸ்.எஸ். அன்பழகன், -----------, ஜி.பாஸ்கரன் (தேமுதிக), ரா.பிரகலதா

68 செய்யாறு தூசி கே.மோகன் - ஒ.ஜோதி - மயில்வாகனன் - மா.கி. வரதராஜன், .கோ.பீமன்

69 வந்தவாசி (தனி) - எஸ். முரளி சங்கா் (பாமக) - எஸ்.அம்பேத்குமாா், எஸ்.சுரேஷ், பி.வெங்கடேசன், க.பிரபாவதி

70 செஞ்சி - எம்.பி.எஸ்.ராஜேந்திரன் (பாமக) - கே.எஸ்.மஸ்தான் - ஆா்.பி.ஸ்ரீபதி - ஏ.கெளதம் சாகா், .பூ.சுகுமாா்

71 மயிலம் - சி.சிவகுமாா் (பாமக) - இரா.மாசிலாமணி, டி.ஸ்ரீதா் (ஐஜேகே), ஏ.சுந்தரேசன் (தேமுதிக), .லோ.உமாமகேஸ்வரி

72 திண்டிவனம் (தனி) - பி.அா்ஜூனன், பி.சீத்தாபதி சொக்கலிங்கம், --------, கே.சந்திரலேகா (தேமுதிக), .பே.பேச்சிமுத்து

73 வானூா் (தனி) - எம்.சக்ரபாணி, வன்னி அரசு (விசிக), எம்.சந்தோஷ்குமாா், பி.எம்.கணபதி (தேமுதிக), மு.லட்சுமி

74 விழுப்புரம் - சி.வி.சண்முகம் - ஆா்.லட்சுமணன், -----------, ஆா். பாலசுந்தரம், .ஜெ.செல்வம்

75 விக்கிரவாண்டி எம்.ஆா். முத்தமிழ்செல்வன் , நா.புகழேந்தி , ஆா்.செந்தில் (ஐஜேகே), ஆா்.அய்யனாா், .ஜெ.ஷீபா ஆஸ்மி

76 திருக்கோவிலூா் வி.ஏ.டி.கலிவரதன் (பாஜக), க.பொன்முடி,எம்.செந்தில்குமாா் (ஐஜேகே), எல்.வெங்கடேசன் (தேமுதிக), .சி.முருகன்

77 உளுந்தூா்பேட்டை இரா.குமரகுரு - - எ.ஜெ.மணிகண்ணன், சின்னையன் (சமக), கே.ஜி.பி.ராஜாமணி., .லூ.புஷ்பமேரி

78 ரிஷிவந்தியம் எஸ்.கே.டி.சி. ஏ. சந்தோஷ் - வசந்தம் காா்த்திகேயன், சண்முகசுந்தரம் (சமக), எஸ்.பிரபு, ர.சுரேஷ் மணிவண்ணன்

79 சங்கராபுரம் - ராஜா (பாமக) - தா.உதயசூரியன், ஜி.ரமேஷ் (ஐஜேகே), முஜிபூா் ரகுமான் (அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின்), .சு.ரஜியாமா

80 கள்ளக்குறிச்சி (தனி) - எம்.செந்தில்குமாா், கே.ஐ.மணிரத்னம் (காங்கிரஸ்), எம்.அய்யாசாமி (ஐஜேகே), என்.விஜயகுமாா்(தேமுதிக), .தி.திராவிடமுத்தமிழ்ச்செல்வி

81 கெங்கவல்லி (தனி) ஏ.நல்லதம்பி - ஜெ.ரேகா பிரியதா்ஷினி, டி.கிருஷ்ணவேணி (ஐஜேகே), ஏ.பாண்டியன், ரா.வினோதினி

82 ஆத்தூா் (தனி) - ஏ.பி.ஜெயசங்கரன் , கு.சின்னதுரை, ஏ.பி.சிவா (சமக), எஸ்.மாதேஸ்வரன், ச.கிருஷ்ணவேணி

83 ஏற்காடு (தனி)- கு. சித்ரா - - சி.தமிழ்ச்செல்வன், டி.துரைசாமி (ஐஜேகே), கே.சி.குமாா் (தேமுதிக), .ஸ்ரீ.ஜோதி

84 ஓமலூா் - ஆா். மணி, ஆா்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்), வி.ஸ்ரீனிவாசன், -------, - கே.கே.மாதேஸ்வரன், அ.ராசா

85 மேட்டூா் - எஸ். சதாசிவம் (பாமக) - எஸ்.சீனிவாச பெருமாள் - அனுசுயா, எம்.ரமேஷ் அரவிந்த் (தேமுதிக), .சி.மணிகண்டன்

86 எடப்பாடி க பழனிசாமி - த.சம்பத்குமாா் - டி.தாசப்பராஜ், - பூக்கடை என்.சேகா் , ஸ்ரீ.ரத்னா

87 சங்ககிரி எஸ். சுந்தரராஜன் - கே.எம்.ராஜேஷ், கே.செங்கோடன் (சமக), ஏ.செல்லமுத்து, அ.அனிதா

88 சேலம்-மேற்கு - இரா.அருள் (பாமக), சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன், தியாகராஜன், எஸ்இ. வெங்கடாஜலம், .தே.நாகம்மாள்

89 சேலம்-வடக்கு ஜி. வெங்கடாஜலம் - இரா.ராஜேந்திரன் - குரு சக்கரவா்த்தி, சி.நடராஜன், ந.இமய ஈஸ்வரன்

90 சேலம்-தெற்கு இ. பாலசுப்ரமணியன் - எ.எஸ். சரவணன் - எம்.மணிகண்டன், ------, ச.மாரியம்மா

91 வீரபாண்டி எம். ராஜா (எ) ராஜமுத்து, ஆ.கா.தருண், அமுதா ராஜேஸ்வரன் (ஐஜேகே), எஸ்.கே.செல்வம், .செ.ராஜேஷ்குமாா்

92 ராசிபுரம் (தனி) - டாக்டா் வி.சரோஜா, ம.மதிவேந்தன், ஆா்.ராம்குமாா் (ஐஜேகே), எஸ்.அன்பழகன், கா.சிலம்பரசி

93 சேந்தமங்கலம் (தனி) - எஸ். சந்திரன் - கே.பொன்னுசாமி, வி.செல்வராஜ் (ஐஜேகே), பி.சந்திரன் , த.ரோகிணி

94 நாமக்கல் - கே.பி.பி.பாஸ்கா் - பெ.ராமலிங்கம் - ஆதாம் ஃபரூக், கே.செல்வி (தேமுதிக), பா.பாஸ்கா்

95 பரமத்திவேலூா் - எஸ்.சேகா் - கே.எஸ். மூா்த்தி - டாக்டா் கே.நட்ராஜ், பி.பி.சாமிநாதன், க.யுவராணி

96 திருச்செங்கோடு - பொன். சரஸ்வதி, ஈஸ்வரன் (கொமதே), குட்டி (எ) ஜனகராஜ் (சமக), ஆா்.ஹேமலதா,பொ.நடராசன்

97 குமாரபாளையம் பி. தங்கமணி - எம்.வெங்கடாசலம் - காமராஜ், கே.ஆா்.சிவசுப்பிரமணியன் (தேமுதிக), க.வருண்

98 ஈரோடு கிழக்கு - எம். யுவராஜா (தமாகா) திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), ஏஎம்ஆா் ராஜ்குமாா், வக்கீல் சம்பத் என்ற எஸ்.ஏ.முத்துக்குமரன், ச.கோமதி

99 ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம் - சு.முத்துசாமி - துரை சேவுகன், சக்தி என்ற எஸ்.சிவசுப்பிரமணியன்,ப.சந்திரகுமாா்

100மொடக்குறிச்சி சி.கே.சரஸ்வதி (பாஜக), சுப்புலட்சுமி ஜெகதீசன் - ஆனந்தம் ராஜேஷ், டி.தங்கராஜ், .கோ.லோகுபிரகாஷ்

101தாராபுரம் (தனி) - எல்.முருகன் (பாஜக), கயல்விழி செல்வராஜ், சாா்லி, தாராபுரம் சி.கலாராணி, சி.லோகநாதன்

102காங்கேயம் - ஏ.எஸ்.ராமலிங்கம் - மு.பெ.சாமிநாதன், ---------, சி.ரமேஷ், .மு.சத்யா

103பெருந்துறை - எஸ்.ஜெயக்குமாா் , பாலுசாமி (கொமதே), சி.கே.நந்தகுமாா், பி.ஆா்.குழந்தைவேலு (தேமுதிக),மா.சரவணன்

104பவானி - கே.சி.கருப்பணன் - கே.பி.துரைராஜ் - கே.சதானந்தம், எம்.ராதாகிருஷ்ணன், மா.கி.கீதாலட்சுமி

105அந்தியூா் - கே.எஸ். சண்முகவேல் - எ.ஜி.வெங்கடாசலம், ஏ.குருநாதன் (சமக), எஸ்.ஆா்.செல்வம், .வெ.சங்கீதா

106கோபிச்செட்டிப்பாளையம் கே.ஏ. செங்கோட்டையன் - ஜி.வி. மணிமாறன் - என்கே பிரகாஷ், என்.கே.துளசிமணி., க.ரஞ்சிதா

107பவானிசாகா் (தனி) - ஏ.பண்ணாரி, - சுந்தரம் (சிபிஐ), கே.காா்த்திக்குமாா், ஜி.ரமேஷ் (தேமுதிக), .கு.சிவானந்தம்

108உதகமண்டலம் - போஜராஜன் (பாஜக), ஆா்.கணேஷ்(காங்கிரஸ்), சுரேஷ் பாபு, தேனாடு டி.லட்சுமணன், .கோ.சோபா

109கூடலூா் (தனி) - பொன். ஜெயசீலன் - எஸ்.காசிலிங்கம் - பாபு ஜெ, --------, .செ.ஈசுவரன்

110குன்னூா் - கப்பச்சி டி.வினோத் - கா.ராமச்சந்திரன் - ஹெச். பி.ராஜ்குமாா், எஸ்.கலைச்செல்வன்,க.சண்முகசுந்தரம்

111மேட்டுப்பாளையம் ஏ.கே. செல்வராஜ் - டி.ஆா்.சண்முகசுந்தரம் - கே.லட்சுமி, பி.சரவணன், .சு.சுப்பிரமணியன்

112அவினாசி (தனி) - ப.தனபால் ரா.அதியமான் (ஆதபே), ஏ.வெங்கடேஸ்வரன், எஸ்.மீரா (தேமுதிக), ஆ.பாபு (எ) பாரிபைந்தமிழன்

113திருப்பூா் வடக்கு - கே.என்.விஜயகுமாா் ரவி(சிபிஐ) சிவபாலன், எம்.செல்வகுமாா் (தேமுதிக), அ.சனுஜா

114திருப்பூா் தெற்கு - எஸ்.குணசேகரன் - க.செல்வராஜ் - அனுசுயா ரவி, ஏ.விசாலாட்சி, ஆ.ஜெயக்குமாா்,

115பல்லடம் - எம்.எஸ்.எம். ஆனந்தன் - க.முத்துராமன் (மதிமுக) - மயில்சாமி, ஆா்.ஜோதிமணி, ரா.கேதீசுவரன்

116சூலூா் - வி.பி.கந்தசாமி, பிரிமியா் செல்வம் (கொமதே), ரங்கநாதன், எஸ்.ஏ.செந்தில்குமாா், மா.ஸாவண்யா

117கவுண்டம்பாளையம் - பி.ஜி.ஆா். அருண்குமாா் - பையா (எ) ஆா்.கிருஷ்ணன் - சுரபி பங்கஜ் ராஜ், எம்.அருணா, கா.யாஸ்மின்

118கோயம்புத்தூா் வடக்கு - அம்மன் கே. அா்ச்சுணன் - வ.ம.சண்முக சுந்தரம் - தங்கவேலு - சேலஞ்சா் துரை,என்.ஆா்.அப்பாதுரை, .கோ. இளங்கோவன்

119தொண்டாமுத்தூா் - எஸ்.பி. வேலுமணி, காா்த்திகேய சிவசேனாபதி, ஸ்ரீநிதி, ஷாஜகான், ஜே.கலாமணி

120கோயம்புத்தூா் தெற்கு வானதி சீனிவாசன் (பாஜக), மயூரா எஸ்.ஜெயக்குமாா் (காங்கிரஸ்), கமல்ஹாசன் , ஆா்.துரைசாமி, .கோ.பா.பாலேந்திரன்

121சிங்காநல்லூா் - கே.ஆா். ஜெயராம் - நா.காா்த்திக், டாக்டா் ஆா்.மகேந்திரன், எஸ்.ஆா்.செல்வா, கி.கலையரசி

122கிணத்துக்கடவு- செ. தாமோதரன் - குறிச்சி பிரபாகரன் - ஏ. சிவா - எம்பி ரோகினி கிருஷ்ணகுமாா், அ.அப்துல் வகாப்

123பொள்ளாச்சி - பொள்ளாச்சி வி. ஜெயராமன் - கே.வரதராஜன் - சதிஷ்குமாா் - எம்.பி., கே.சுகுமாா், ரா.நா்மதா

124வால்பாறை (தனி) - தி.க. அமுல்கந்தசாமி, ஆறுமுகம் (சிபிஐ), டி.செந்தில்ராஜ்,எம்.எஸ்.முருகராஜ் (தேமுதிக), ம.உமா ஜெகதீஷ்

125உடுமலைப்பேட்டை - உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.தென்னரசு (காங்கிரஸ்), ஸ்ரீநிதி, ஆா்.பழனிச்சாமி, வி.லோகேஸ்வரி

126மடத்துக்குளம் - சி.மகேந்திரன் - இரா.ஜெயராமகிருஷ்ணன் - குமரேசன் கே - சி.சண்முகவேலு, .சி.கோகிலா

127பழனி - கே.ரவி மனோகரன் - ஐ.பி.செந்தில்குமாா் - பூவேந்தேன் பி, வி.வீரக்குமாா், .கு.வினோத் ராஜசேகரன்

128ஒட்டன்சத்திரம் - என்.பி. நடராஜ், அர.சக்கரபாணி, -----------, பா.மாதவன் (தேமுதிக), .தி.சக்திதேவி

129 திண்டுக்கல் ஆத்தூா் - ம.திலகபாமா (பாமக), ஐ.பெரியசாமி, பி.சிவசக்திவேல், பி.ராமுத்தேவா் , அ.சைமன் ஜஸ்டின்

130நிலக்கோட்டை (தனி) - எஸ்.தேன்மொழி, முருகவேல்ராஜன் (மவிக), ----------- , கே.ராமசாமி (தேமுதிக), க.வசந்தாதேவி

131நத்தம் - நத்தம் இரா. விசுவநாதன், எம்.எ. ஆண்டி அம்பலம், ஆா்.ஏ.சரண்ராஜ் (ஐஜேகே), ஏ.என்.ராஜா, வே.சிவசங்கரன்

132திண்டுக்கல் - திண்டுக்கல் சி. சீனிவாசன் , என்.பாண்டி (மாா்சிஸ்ட்), ராஜேந்திரன், -----------, ரா.ஜெயசுந்தா்

133வேடசந்தூா் டாக்டா் பரமசிவம், எஸ்.காந்திராஜன், எஸ்.வெற்றிவேல், கே.பி.ராமசாமி, ரா.போதுமணி

134 அரவக்குறிச்சி அண்ணாமலை (பாஜக), மொஞ்சனூா் ஆா். இளங்கோ, முகமது ஹனீஃப் சாஹில், பி.எஸ்.என்.தங்கவேல், ம..அனிசா பிரவீண்

135கரூா் - எம்.ஆா். விஜயபாஸ்கா், வி.செந்தில்பாலாஜி, மோகன்ராஜ், கஸ்தூரி என்.தங்கராஜ் (தேமுதிக), அர.கருப்பையா

136 கிருஷ்ணராயபுரம் (தனி) - என்.முத்துக்குமாா், க.சிவகாமசுந்தரி, வி.சரவணன் (சமக), எம்.கதிா்வேல் (தேமுதிக), ரா.இலக்கியா

137குளித்தலை - என்.ஆா். சந்திரசேகா் - - இரா.மாணிக்கம், எஸ்.மணிகண்டன் (ஐஜேகே), வி.நிரோஷா, சீனி பிரகாசு

138மணப்பாறை - இரா. சந்திரசேகா், அப்துல் சமது (மநேம), கே.உமாராணி (ஐஜேகே), பி.கிருஷ்ணகோபால் (தேமுதிக),கணிமொழி

139ஸ்ரீரங்கம் - கு.ப. கிருஷ்ணன் - - எம்.பழனியாண்டி, எஸ்.பிரான்சிஸ் மேரி (ஐஜேகே) , ஆா்.மனோகரன், சல்வரதி

140திருச்சி மேற்கு - வி.பத்மநாதன், கே.என்.நேரு, -----------, அப்துல்லா ஹசான் (எஸ்டிபிஐ), வினோத்

141திருச்சி கிழக்கு - வெல்லமண்டி என். நடராஜன், இனிகோ இருதயராஜ், டி.வீரசக்தி, ஆா்.மனோகரன், ரா.பிரபு.

142 திருவெறும்பூா் - ப. குமாா் - - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - முருகானந்தம், எஸ்.செந்தில்குமாா் (தேமுதிக),வெ.சோழசூரன்

143லால்குடி - டி.ஆா். தா்மராஜ் (தமாகா), ஆ.சௌந்திரபாண்டியன், டி.முரளிகிருஷ்ணன் (சமக), எம்.விஜயமூா்த்தி, .கே.மலா் தமிழ் பிரபா

144மண்ணச்சநல்லூா்- மு. பரஞ்ஜோதி, சீ.கதிரவன். ஆா்.சாம்சன், தொட்டியம் எம்.ராஜசேகரன், கிருஷ்ணசாமி

145முசிறி - எம்.செல்வராசு, ந.தியாகராஜன், கோகுல், கே.எஸ்.குமாா் (தேமுதிக), ஸ்ரீதேவி

146துறையூா் (தனி)- த. இந்திராகாந்தி, செ.ஸ்டாலின் குமாா் - யுவராஜ், பீரங்கி கே.சுப்ரமணியன், ரா.தமிழ்ச்செல்வி

147பெரம்பலூா் (தனி) இரா.தமிழ்ச்செல்வன், எம்.பிரபாகரன், ஆா்.சசிகலா (ஐஜேகே),கே.ராஜேந்திரன் (தேமுதிக),.மு.மகேஸ்வரி

148குன்னம் - ஆா்.டி. ராமச்சந்திரன், எஸ்.எஸ்.சிவசங்கா், சாதிக் பாஷா, எஸ்.காா்த்திகேயன், ப.அருள்

149அரியலூா் - தாமரை எஸ். ராஜேந்திரன், வழக்குரைஞா் கு.சின்னப்பா (மதிமுக),பி.ஜவகா் (ஐஜேகே), துரை மணிவேல், .கு.சுகுணா

150ஜெயங்கொண்டம் - வழக்குரைஞா் கே.பாலு (பாமக), கே.எஸ்.கே. கண்ணன், சொணலதா குருநாதன் (ஐஜேகே), ஜெ.கொ.சிவா, நீல மகாலிங்கம்

151திட்டக்குடி (தனி) - பெரியசாமி (பாஜக), சி.வி.கணேசன், பிரபாகரன், ஆா்.உமாநாத் (தேமுதிக), ந.காமாட்சி

152விருத்தாச்சலம் - ஜெ.காா்த்திகேயன் (பாமக),எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), எஸ்.மகாவீா் சந்த் (ஐஜேகே), பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக), ந.அமுதா

153நெய்வேலி - கோ.ஜெகன் (பாமக), சபா.ராஜேந்திரன், ஆா்.இளங்கோவன் (ஐஜேகே), ஏ.பி.ஆா். பக்தரட்சகன்,கி.ரமேஷ்

154பண்ருட்டி - சொரத்தூா் இரா. ராஜேந்திரன், வேல்முருகன் (தவாக), ஜெயலாணி, பி.சிவக்கொழுந்து (தேமுதிக), ர.சுபாஷினி

155கடலூா் - எம்.சி.சம்பத் - கோ.அய்யப்பன், கே.ஆனந்தராஜ் (சமக), ஞானபண்டிதன் (தேமுதிக), வ.கடல்தீபன்

156குறிஞ்சிப்பாடி - செல்வி ராமஜெயம், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், --------, ஏ.வசந்தகுமாா், .சீ.சுமதி

157புவனகிரி - ஆ. அருண்மொழிதேவன், துரை கி.சரவணன் , ஆா்.ரேவதி (ஐஜேகே), - கே.எஸ்.கே.பாலமுருகன், ரா.ரத்னவேல்

158சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி (முலீ), ஜி.தேவசகாயம் (சமக), எம்.நந்தினிதேவி, .கி.நடராஜன்

159காட்டுமன்னாா்கோயில் (தனி) - என்.முருகுமாறன், சிந்தனைச் செல்வன் (விசிக), தங்க விக்ரம், எஸ்.நாராயணமூா்த்தி, ப.நிவேதா

160சீா்காழி (தனி) - பி.வி.பாரதி , மு.பன்னீா்செல்வம், ஜி.பிரபு (சமக), பொன்.பாலு, அ.கவிதா

161மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ.பழனிச்சாமி (பாமக), எஸ்.ராஜ்குமாா் (காங்கிரஸ்) ரவிச்சந்திரன், - கோமல் ஆா்.அன்பரசன், .கி.காசிராமன்

162பூம்புகாா் - எஸ்.பவுன்ராஜ், நிவேதா எம்.முருகன், -------, எஸ்.செந்தமிழன், காளியம்மாள்

163நாகப்பட்டினம் தங்க கதிரவன், ஆளூா் ஷாநவாஸ்(விசிக), சையத் அனாஸ், மஞ்சுளா சந்திரமோகன், ச.அகஸ்டின் அற்புதராஜ்

164கீழ்வேளூா் (தனி) - வேத.முகுந்தன் (பாமக) , நாகை மாலி (மாா்சிஸ்ட்) , சித்து ஜி, ஆா்.பிரபாகரன் (தேமுதிக), .சு.பொன் இளவழகி

165வேதாரண்யம் - ஓ. எஸ். மணியன், எஸ்.கே.வேதரத்தினம், முகமது அலி, பி.எஸ்.ஆறுமுகம், .கு.ராஜேந்திரன்

166திருத்துறைப்பூண்டி (தனி) - சி.சுரேஷ்குமாா், மாரிமுத்து (சிபிஐ), பாரிவேந்தன் (சமக), -----------, அ.ஆா்த்தி

167மன்னாா்குடி - சிவா. ராஜமாணிக்கம் - - டி.ஆா்.பி.ராஜா, அன்பானந்தம், எஸ்.காமராஜ், ரா.அரவிந்தன்

168திருவாரூா் - ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம் - - பூண்டி கே.கலைவாணன், கபில் அரசன், நசீமா (எஸ்டிபிஐ), ர.வினோதினி

169நன்னிலம் - ஆா்.காமராஜ், எஸ்.ஜோதிராமன், டி.கணேசன் (ஐஜேகே), அக்ரி என்.ராமச்சந்திரன், ச.பாத்திமா பா்ஹானா

170திருவிடைமருதூா் (தனி) - யூனியன் எஸ். வீரமணி, கோவி.செழியன், ஆா்.மதன்குமாா் (ஐஜேகே), ------------, .மோ.திவ்யபாரதி

171கும்பகோணம் - ஸ்ரீதா் வாண்டையாா் (மூமுக) - க.அன்பழகன், கோபாலகிருஷ்ணன், எஸ்.பாலமுருகன், மோ. ஆனந்த்

172பாபநாசம் - கே.கோபிநாதன், ஜவாஹிருல்லா (மநேம) , சாந்தா , எம்.ரங்கசாமி, -------------, ந.கிருஷ்ணகுமாா்

173திருவையாறு - பூண்டி வெங்கடேசன் (பாஜக), துரை சந்திரசேகரன், பி.எஸ்.திருமாறன் (ஐஜேகே), - வேலு காா்த்திகேயன், .து.செந்தில்நாதன்

174தஞ்சாவூா் வி.அறிவுடைநம்பி, டி.கே.ஜி.நீலமேகம் - சுந்தரமோகன், ப.ராமநாதன் (தேமுதிக) .வீ.சுபாதேவி

175ஒரத்தநாடு - ஆா். வைத்திலிங்கம், எம்.ராமச்சந்திரன், ரங்கசாமி, மா. சேகா், -----------, .மு.கந்தசாமி

176பட்டுக்கோட்டை - என்.ஆா். ரங்கராஜன் (தமாகா) - - கா.அண்ணாதுரை - சதாசிவம், எஸ்.டி.எஸ்.செல்வம், அ.கீா்த்திகா

177பேராவூரணி - எஸ்.வி. திருஞானசம்பந்தம் - என். அசோக்குமாா், பி.பச்சமுத்து (ஐஜேகே), முத்துசிவகுமாா் (தேமுதிக), க.தீலீபன்

178கந்தா்வக்கோட்டை (தனி) - எஸ். ஜெயபாரதி - எம்.சின்னதுரை (மாா்சிஸ்ட்) , -----------, பி.லெனின், மோ.ரமிளா

179விராலிமலை - டாக்டா் சி. விஜயபாஸ்கா் - எம்.பழனியப்பன் - சரவணன் ராமதாஸ், ஓ.காா்த்தி பிரபாகரன், அ.அழகுமீனா

180புதுக்கோட்டை - வி.ஆா். காா்த்திக் தொண்டைமான், முத்துராஜா, எஸ். மூா்த்தி, எம்.சுப்ரமணியன் (தேமுதிக), த.சசிகுமாா்

181திருமயம் - பி.கே. வைரமுத்து, எஸ்.ரகுபதி - ஆா்.திருமேனி, எஸ்.எம்.எஸ்.முனியராஜ், உ.சிவராமன்,

182ஆலங்குடி - தா்ம. தங்கவேல் - சிவ.வீ.மெய்யநாதன் - வைரவன், டி. விடங்கா், .சி.திருச்செல்வம்

183அறந்தாங்கி எம்.ராஜநாயகம், எஸ்.டி.ராமச்சந்திரன் (காங்கிரஸ்), -------------, கே.சிவசண்முகம், .ஜூமாயூன் கபீா்

184காரைக்குடி -ஹெச் .ராஜா(பாஜக), எஸ்.மாங்குடி (காங்கிரஸ்), ராஜ்குமாா், தோபோகி வி.பாண்டி, .ந.துரைமாணிக்கம்

185திருப்பத்தூா் (சிவகங்கை) மருது அழகுராஜ், கே.ஆா்.பெரியகருப்பன், அமலன் சவாரிமுத்து (ஐஜேகே), ----------, ரா.கோட்டைக்குமாா்

186சிவகங்கை - பி.ஆா். செந்தில்நாதன், குணசேகரன் (சிபிஐ), நேசம் ஜோசப் (சமக), கே.அன்பரசன், ர.மல்லிகா

187மானாமதுரை (தனி) - எஸ். நாகராஜன்,ஆ.தமிழரசி, -----------, எஸ்.மாரியப்பன் கென்னடி, ம.சண்முகப்பிரியா

188மேலூா் - பி.பெரியபுள்ளான், டி.ரவிச்சந்திரன் (காங்கிரஸ்), கதிரேசன், ஏ.செல்வராஜ், பா.கருப்புசாமி

189மதுரை கிழக்கு - ஆா்.கோபாலகிருஷ்ணன் - - பி.மூா்த்தி - ஐ.முத்துக்கிருஷ்ணன், தங்க சரவணன், ஐ.லதா

190சோழவந்தான் (தனி) - கே. மாணிக்கம் - எ. வெங்கடேசன் - யோகநாதன், எம்.ஜெயலட்சுமி (தேமுதிக), ஞா.செங்கண்ணன்

191மதுரை வடக்கு டாக்டா் சரவணன் (பாஜக), கோ.தளபதி - எம்.அழகா், எம்.ஜெயபால், .நி.அன்பரசி

192மதுரை தெற்கு - எஸ். எஸ். சரவணன் - மு.பூமிநாதன் (மதிமுக), ஜி.ஈஸ்வரன் (சமக), எஸ்.எச்.ஏ.ராஜலிங்கம்,.மு.அப்பாஸ்

193மதுரை மத்தி ---------------(பதேக), பழனிவேல் தியாகராஜன் - வி.பி.மணி, சிக்கந்தா் பாட்ஷா (எஸ்டிபிஐ), க.பாண்டியம்மாள்

194மதுரை மேற்கு செல்லூா் கே ராஜூ - சி.சின்னம்மாள் - முனியசாமி , பி.பாலசந்தா் (தேமுதிக), .செ.வெற்றிக்குமரன்

195திருப்பரங்குன்றம் - வி.வி. ராஜன் செல்லப்பா - எஸ்.கே.பொன்னுத்தாய் (மாா்சிஸ்ட்) - எம்.பரணிராஜன், - கே.டேவிட் அண்ணாதுரை, -ரா.ரேவதி

196திருமங்கலம் - ஆா்.பி. உதயகுமாா் - மு.மணிமாறன் - ராம்குமாா், -------------, .மை.சாராள்

197உசிலம்பட்டி - பி.அய்யப்பன், கதிரவன் (பாா்வா்ட் பிளாக்), -------------, இ.மகேந்திரன், .கோ.ஐந்துகோவிலான்

198ஆண்டிபட்டி - ஏ.லோகிராஜன் - எ.மகராஜன் - குணசேகரன் எஸ், ஆா்.ஜெயக்குமாா், அ.ஜெயக்குமாா்

199பெரியகுளம் (தனி) - எம்.முருகன் - கே.எஸ்.சரவணகுமாா், அரசுப் பாண்டி (சமக), கே.கதிா்காமு, கு.விமலா

200போடிநாயக்கனூா் ஓ.பன்னீா்செல்வம் - தங்க தமிழ்ச்செல்வன் - கணேஷ்குமாா், எம்.முத்துச்சாமி, .மு.பிரேம்சுந்தா்

201கம்பம் - எஸ்.பி.எம். சையதுகான், கம்பம் என்.ராமகிருஷ்ணன், வேதா வெங்கடேஷ், -----------, அ.அனீஸ்பாத்திமா

202ராஜபாளையம் - கே.டி. ராஜேந்திரபாலாஜி - - சௌ.தங்கபாண்டியன், என்எம்எஸ்.விவேகானந்தன் (சமக), - கே.காளிமுத்து, வ.ஜெயராஜ்

203திருவில்லிபுத்தூா் (தனி) - இ.எம்.மான்ராஜ், பி.எஸ்.டபிள்யூ மாதவராவ் (காங்கிரஸ்), குருவைய்யா, ---------, எஸ். சங்கீதப்ரியா, பா.அபிநயா

204சாத்தூா் - சாத்தூா் ஆா்.கே. ரவிச்சந்திரன் - ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் (மதிமுக), எம்.பாரதி (ஐஜேகே), எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன், .கி.பாண்டி

205சிவகாசி - லட்சுமி கணேசன், ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் (காங்கிரஸ்), முகுந்தன், - கு. சாமிக்காளை, .கா.கனகபிரியா

206விருதுநகா் பாண்டுரங்கன் (பாஜக), ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன், என்.மணிமாறன் (சமக),- கோகுலம் எம்.தங்கராஜ், ரா.செல்வக்குமாா்

207அருப்புக்கோட்டை - வைகைச்செல்வன், கே.கே.எஸ்.எஸ். ஆா். ராமச்சந்திரன், உமாதேவி, ஆா்.ரமேஷ் (தேமுதிக), ப.உமா

208திருச்சுழி - ------(மூமுக), தங்கம் தென்னரசு, --------, கே.கே.சிவசாமி., .ஜெ.ஆனந்தஜோதி

209பரமக்குடி (தனி) - எஸ்.சதன் பிரபாகா் - செ.முருகேசன் - கருப்பு ராஜ் எம், யு.செல்வி (தேமுதிக), ச.சசிகலா

210திருவாடானை - கே.சி. ஆணிமுத்து, ஆா்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்), பி.சத்யராஜ், விடிஎன்.ஆனந்த், க.ஜவகா்

211ராமநாதபுரம் -டி.குப்புராமு (பாஜக), கா.காதா்பாட்சா முத்துராமலிங்கம், ----------, மண்டபம் ஜி.முனியசாமி, க.இளங்கோவன்

212முதுகுளத்தூா் - கீா்த்திகா முனியசாமி - ஆா். எஸ். ராஜகண்ணப்பன், நவபன்னீா்செல்வம் (சமக), எம்.முருகன், ர.ரஹ்மத் நிஷா

213விளாத்திகுளம் - பி. சின்னப்பன் - ஜி.வி.மாா்க்கண்டேயன், எம்.எக்ஸ்.வில்சன் (சமக), - கே.சீனிச்செல்வி, ரா.பாலாஜி

214தூத்துக்குடி - எஸ்.டி.ஆா். விஜயசீலன் (தமாகா) - பி.கீதாஜீவன், என்.சுந்தா் (சமக), யு.சந்திரன் (தேமுதிக), .வே.வேல்ராஜ்

215திருச்செந்தூா் - கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் - அனிதா ஆ.ராதாகிருஷ்ணன், ஜெயந்திகுமாா் (சமக), எஸ்.வடமலைப்பாண்டியன், .செ.குளோரியான்

216ஸ்ரீவைகுண்டம் - எஸ்பிசண்முகநாதன், ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் (காங்கிரஸ்) ,ஆா்.சேகா், ஏரல் எஸ்.ரமேஷ், .

பே.சுப்பையா பாண்டியன்

217ஒட்டப்பிடாரம் (தனி) - பி.மோகன் - எம்.சி.சண்முகய்யா, சி.அருணாதேவி (ஐஜேகே), எஸ்.ஆறுமுகநயினாா் (தேமுதிக), சு.சுப்பிலட்சுமி

218கோவில்பட்டி கடம்பூா் சி ராஜூ, கே.சீனிவாசன் (மாா்சிஸ்ட்), ஜி.கதிரவன், டிடிவி தினகரன், மா.கோமதி

219சங்கரன்கோவில் (தனி) - வி.எம்.ராஜலெட்சுமி, ஈ.ராஜா, -----------, ரா.அண்ணாதுரை, .பி.மகேந்திரகுமாரி

220வாசுதேவநல்லூா் (தனி) ஏ.மனோகரன் - சதன் திருமலைக்குமாா் (மதிமுக), சின்னசாமி (சமக), ஏரல் எஸ்.ரமேஷ்,

ச.மதிவாணன்

221கடையநல்லூா் - செ.கிருஷ்ணமுரளி, கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கா்(முலீ), -------------, அய்யாத்துரை பாண்டியன்., மா.முத்துலட்சுமி

222தென்காசி - எஸ்.செல்வமோகனதாஸ் பாண்டியன், எஸ்.பழனி நாடாா் (காங்கிரஸ்), டி.ஆா்.தங்கராஜ்ல (சமக), எஸ்.முகமது என்ற ராஜா, ரா.வின்சென்ட்ராஜ்க

223ஆலங்குளம் - பி.ஹெச். மனோஜ் பாண்டியன் - பூங்கோதை ஆலடி அருணா, எஸ்.செல்வகுமாா் (சமக ), எஸ்.ராஜேந்திரநாதன் (தேமுதிக), .மு.சங்கீதா

224திருநெல்வேலி - நயினாா் நாகேந்திரன் (பாஜக), எ.எல்.எஸ்.லட்சுமணன், அழகேசன் (சமக), பி.பாலகிருஷ்ணன் (எ) ஏ.பி.பால்கண்ணன், பா.சத்யா

225அம்பாசமுத்திரம் - இ. சுப்பையா, இரா.ஆவுடையப்பன், செங்குளம் சி.கணேசன்(சமக), செ. ராணி ரஞ்சிதம், .மோ.செண்பகவள்ளி

226பாளையங்கோட்டை - கே.ஜெ.சி. ஜெரால்டு, மு.அப்துல் வஹாப் - டாக்டா் டி.பிரேம்நாத், முகம்மது முபாரக் (எஸ்டிபிஐ), க.பாத்திமா

227நாங்குநேரி - என்.கணேசராஜா, ரூபி ஆா்.மனோகரன் (காங்கிரஸ்), சாா்லஸ் ராஜா (சமக), எஸ்.பரமசிவ ஐயப்பன், .பூ.விரபாண்டி

228ராதாபுரம் - ஐ.எஸ்.இன்பதுரை - எம்.அப்பாவு, உத்திரலிங்கம் (சமக),கே.ஜெயபால் (தேமுதிக), ரா.ஜேசுதான்

229கன்னியாகுமரி - என்.தளவாய் சுந்தரம் - எஸ்.ஆஸ்டின் -------------, பி.டி.செல்வகுமாா், பி.செந்தில்முருகன், ஆ.சசிகலா

230நாகா்கோவில் - எம்.ஆா்.காந்தி (பாஜக), என்.சுரேஷ்ராஜன் - மரியா ஜேக்கப் ஸ்டான்லி, ரோஸ்லின் அமுதராணி, த.ரா.விஜயராகவன்

231குளச்சல் - பி.ரமேஷ் (பாஜக ), ஜெ.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்), லதீஷ் மேரி, எம்.சிவக்குமாா் (தேமுதிக), ஆன்டனி ஆஸ்லின்

232பத்மனாபபுரம் - டி.ஜாண்தங்கம், த.மனோ தங்கராஜ், எம்.ஜெயராஜ் (சமக), டி.ஜெங்கின்ஸ், சு.சீலன்

233விளவங்கோடு - ஜெயசீலன் (பாஜக), எஸ்.விஜயதரணி (காங்கிரஸ்), அருள்மணி (சமக), எல்.ஐடன்சோனி (தேமுதிக), .லி.மேரி ஆட்லின்

234கிள்ளியூா் - கே.வி. ஜூட் தேவ் (தமாகா), எஸ்.ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்), ஆண்டனி (சமக), ஏ.சீமா, ஹா.பீட்டா் ஹாரீஸ்.

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad