Type Here to Get Search Results !

இந்த நேரத்தில்.... 1998-ல் இதே பழனியில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வருகிறது....?



அப்பொழுது நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தை மார்கெட் ரோட்டில் உள்ள பள்ளிவாசல் எதிரில் மறித்து கற்களை எறிந்து தகராறு செய்தார்கள், ஊர்வலம் தடைபட்டது -

அடுத்த நாள் முஸ்லிம் பெண் ஒருவர் இறந்த போது சடலத்தை எங்கள் மாரியம்மன் கோவில் முன்பாக கொன்டு செல்லக் கூடாது என்று கூறி இந்துக்கள் தகராறு செய்தனர்.
முஸ்லிம்கள் பினத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடி விட்டனர், இறுதியில் காவல்துறை அடக்கம் செய்தது.

இதற்கடுத்து நடந்ததுதான் முக்கியமானது,
பழனி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதாவது - பழனி மலைக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கடை வைத்துள்ள இந்து அல்லாதவர்கள் எல்லாம் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்பது அது.

அடுத்த நாள் பழனி நகர முஸ்லிம் பரிபாலன சங்கத்தினர் எல்லாம் ஒட்டு மொத்தமாக சரனடைந்து ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள் அதாவது எப்பொழுதெல்லாம் விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசலைக் கடந்து செல்கிறதோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் சார்பில் மாலை மரியாதை அளிக்கப்படும் என்பது -
அது இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது -
இதைத்தான் மத நல்லினக்கம், இஸ்லாமியர்களின் பெருந்தன்மை என்றெல்லாம் அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன.

உண்மையில் பழனி நகரில் 50% தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளில் பிழைப்பு நடத்துபவர்கள் முஸ்லிம்கள் தான்,
படிப் பாதையில் உள்ள கடைகளிலும் இதே நிலைதான் -

இதேதான் இன்று பள்ளபட்டியிலும் நடந்திருக்கிறது -

இந்திய இறையாண்மைக்கு எதிராக இவ்வாறு இவர்கள் ஜமாத்களை ஒருங்கிணைத்தால் நாளை இந்த நாடு இந்து நாடாக அறிவிக்கப்படலாம் என்பதை உணர்த்திவிட்டார் நமது அண்ணாமலை -

நாங்க எங்க மதத்த வளர்க்க போராடல பாய்-

உங்கள மாதிரி ஜிகாதிகள்ட்ட இருந்தும், மிஷநரிகள்ட்ட இருந்தும் காப்பாத்த போராடிகிட்டு இருக்கோம் -

இதேமாதிரி எப்பவும் இருந்தா நாங்களும் எங்க வேலைய மட்டும் பாப்போம் -

எதுத்துதான் ஆகனும்னா, ஆயிரம் வருட அடிமை ஆட்சியிலும் மதம் மாறாத வீரியம்மிக்க மரபணு இந்துக்களுடையது பாய் -

எதிர்க்க ஆரம்பிச்சா உங்களால Face பண்ண முடியாது பாய்-

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom