Type Here to Get Search Results !

2021 பிறந்தது இனிய ஆண்டு... அனைவருக்கும் புதிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....


ஆலயங்களில் வழிபாடுகள், கடற்கரை ஆட்டங்கள், மது விடுதிகளில் கொண்டாட்டம் என விதவிதமான கொண்டாட்டங்களின் நடுவே வழக்கமாக புத்தாண்டு பிறக்கும்.  கொரோனா பெருந்தொற்றால், கட்டுப்பாடுகளும், பாதுகாப்பும் நிறைந்து புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஆம், நாம் இப்போது 2021-ம் ஆண்டில் இருக்கிறோம்.

2020 ஆம் ஆண்டின் பெரும்பகுதி  VUI-202012/01 மற்றும் கொரோனா, ஊரடங்கு, முகக்கவசம், என்று சுருங்கி இந்த நிமிடத்தோடு கடந்துவிட்டது. VUI-202012/01 மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி என்ற ஆயுதத்தோடு 2021 ஆம் ஆண்டை வரவேற்போம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom