Type Here to Get Search Results !

திருமாவளவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா ? Will Thirumavalavan be arrested under the National Security Act?

திருமாவளவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா ? Will Thirumavalavan be arrested under the National Security Act?

பாகிஸ்தானுக்கும், திருமாவளவனுக்கும் தொடர்பா ??? தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா  ?
பாகிஸ்தான் உருவாக்கிய (போலி) ட்வீட்டை வைத்துக்கொண்டு இந்தியாவையும், இந்திய ராணுவத்தையும் கிண்டல் செய்த திருமாவளவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை பாயுமா?
இந்திய ராணுவத்தைப் பற்றி தவறான தகவலை பரப்புவதற்காக பாகிஸ்தானிய அந்நிய சக்திகள் சிலர் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.  இதுகுறித்து இந்திய ராணுவம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.