Type Here to Get Search Results !

இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி....

 இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. அதில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன்பின், ஐசிசி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணை வெளியிட்டது, கடைசி இடத்தில் இருந்த இலங்கை, சீராக முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளது. 4வது இடத்தில் இருந்த வங்கதேசம் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்:-

  1. இந்தியா - 68.51%
  2. ஆஸ்திரேலியா- 62.50%
  3. நியூசிலாந்து - 50.00%
  4. பாகிஸ்தான் -36.66%
  5. மேற்கிந்திய தீவுகள் - 33.33%
  6. இலங்கை - 33.33%
  7. பங்களாதேஷ் - 33.33%
  8. தென்னாப்பிரிக்கா - 25.00%
  9. இங்கிலாந்து - 17.5%

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom