Type Here to Get Search Results !

மக்கள் தங்கள் மின் கட்டணங்களை புதிய முறையை அறிமுகப்படுத்த... மத்திய அமைச்சரவை ஒப்புதல்...! People to introduce new system for their electricity tariffs ... Cabinet approves ...!



மக்கள் தங்கள் மின் கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதன்படி, ரூ. 3 லட்சத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மின்சார கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையை அறிமுகப்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான வழிகள் குறித்தும் அமைச்சரவை விவாதித்தது. புதிய மின் இணைப்புகள் மற்றும் புதிய துணை மின்நிலையங்களை நிர்மாணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள கிராமங்களை மின் இணைப்புகள் மூலம் இணைக்க ரூ .19,041 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom