Type Here to Get Search Results !

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது


சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். ஏற்கனவே கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இந்த தாழ்வு பகுதி உருவானது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

இதனால், காரணத்தினால், டிச., 1 முதல் 3 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறினால், ‛புரெவி' என பெயர் சூட்டப்படும்.

உடனுக்குடன் உண்மை செய்திகள், தமிழக அரசியல் செய்திகள்  உடனடியாக  உங்களை வந்து அடைய அதிபன் டிவி டெலிகிராம் https://lnkd.in/gDPU9Da சேனலில் பார்க்கலாம். அத்துடன்   கிழே உள்ள எங்களது சமூக வலைத்தள பக்கங்களை  பின்பற்றி கொள்ளவும்.

facebook  – https://lnkd.in/gR5jKBZ
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom