Type Here to Get Search Results !

வாழ்க மோடி... வாழ்க மோடி என பிரதமர் மோடியை ஆரவாரத்தோடு வரவேற்ற தொண்டர்கள்



தாமரை மலர்தே தீரும் என்கிற... வீர முழக்கமிட்டு கையில் பாஜக கொடியுடன் பாரத பிரதமரின் சென்னை வருகையை ஆதரித்த தொண்டர்களின் புகைப்படம் 


எங்கு பார்த்தாலும் பிரதமர் மோடியை காண நிரம்பி வழிந்த தொண்டர்கள் கூட்டம் 


தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் 

மேள... தாளம் என தமிழர்களின் கலாச்சாரத்தின் படி வரவேற்கப்பட்டு பிரதமர் மோடி 


பிரதமர் வரும் வழிகளில் 5 இடங்களில் நாட்டுப்புற கலைகள் மூலம் வரவேற்ற காட்சி 

முகத்தில் புன்னகையை பிரதமருக்கு பரிசாக கொடுத்து... பாஜகவினர் மோடியை வணங்கி  வரவேற்ற தருணம் 


பிரதமரின் நல திட்டங்களுக்கு பாஜகவை ஆதரித்தும்... கொடியசைத்தும் தங்களுடைய நன்றியை தெரிவித்த கட்சினர் மற்றும் மக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom