Type Here to Get Search Results !

ரஷ்ய நாட்டின் ராக்கெட் பாகங்கள் ஒளிர்ந்த படி பூமியில் விழுந்த காட்சி

A Soviet Satellite Falls to Earth in 'The Walking Dead' Season 10 ...

விண்ணில் செயற்கைக் கோளை நிலைநிறுத்திய பின் ரஷ்ய நாட்டின் ராக்கெட் பாகங்கள் ஒளிர்ந்த படி பூமியில் விழுந்த காட்சி ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது.

கடந்த 22ம் தேதி பிளெஸ்எட்ஸ்க் ஹில்லிலிருந்து சோயஸ் 2 ராக்கெட்டை ரஷ்யா விண்ணில் ஏவியது. ஏவுகணைகளை கண்காணிக்கும் EKS OIBU செயற்கைக் கோளை ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவிற்கு அருகே பூமியின் சுற்றுவட்டாரப் பாதையில் நிலை நிறுத்தியது.

இதையடுத்து ராக்கெட்டின் பாகங்கள் பூமியில் விழுந்ததாகவும் அந்தக் காட்சி ஆஸ்திரேலியாவில் படம் பிடிக்கப்பட்டதாகவும் ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் மைய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜோனதான் கிறிஸ்டோபர் மெக்டோவல் தெரிவித்துள்ளார்.