Type Here to Get Search Results !

முதல்வர் பழனிசாமி 92,868 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி



அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பழனிசாமி 92,868 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதில், 92,868 ஓட்டு வித்தியாசத்தில் திமுக.,வின் சம்பத்குமாரை தோற்கடித்து வெற்றிப்பெற்றுள்ளார். இதன்மூலம் எடப்பாடி தொகுதியில் 6வது முறையாக போட்டியிட்ட பழனிசாமி, 5வது முறையாக வென்றுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom