Type Here to Get Search Results !

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2021 புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.


நியூசிலாந்தில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து ஆக்லாந்து நகரில் கூடியிருந்த பொதுமக்கள் 2021 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் அங்கு வானவேடிக்கைகள் நிகழ்ந்தன.

இந்நிலையில் 2021 -புத்தாண்டு முதன்முறையாக நியூசிலாந்தில் பிறந்தது. இந்திய நேரப்படி இன்று மாலை நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் ஆகிய நகரங்களில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கையுடன், கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது.சிட்னி துறைமுகம் அருகே கண்ணை கவரும் வான வேடிக்கை , இசை நிகழ்ச்சிகளுடன் சிட்னிவாசிகள் ஒன்று கூடி 2021-ம் ஆண்டு புத்தாண்டை ஆடிப்பாடி வரவேற்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom