Type Here to Get Search Results !

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்



மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்துகளை கேட்டதன் அடிப்படையில் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

7.5சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரலிடம் கடந்த 16ந் தேதி கருத்து கேட்டிருந்தார் ஆளுநர்

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் நேற்று தனது கருத்துகளை தெரிவித்த நிலையில் உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்போது சட்டமானது

தமிழக அரசின் புதிய சட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசாணையை நேற்று தமிழக அரசு வெளியிட்ட நிலையில் இன்று சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom