Type Here to Get Search Results !

இன்று மான்கி பாத் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை




பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி அகில இந்திய ரேடியோவில்இன்று (ஆக.30) ஒலிபரப்பாகிறது.
ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார்.

பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி அகில இந்திய ரேடியோவில் இன்று

பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி அகில இந்திய ரேடியோவில் இன்று

Posted by AthibAn Tv on Saturday, August 29, 2020
இந்த நிகழ்ச்சி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று (ஆக.30)காலை 11 மணியளவில் தனது 68-வது மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார். அப்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார்.

'மான் கி பாத்' பார்ப்பது எப்படி?


'மான் கி பாத்' மூலம், பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள மக்களுடன் பல முக்கியமான விஷயங்களில் உரையாடுகிறார். அவரது 'மான் கி பாத்' நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை  இங்கே காணலாம் . நீங்கள் நிகழ்ச்சியை  இங்கே நேரடியாகப்  பார்க்கலாம், இல்லையெனில் நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்க அகில இந்திய வானொலியில் இசைக்குலாம். 
அதிபன் டிவிலும் நேரடி ஸ்ட்ரீமிங்கை நீங்கள் பார்க்கலாம் -  https://www.facebook.com/Athibantv/live இது AIR , DD News மற்றும்  PMO  Narendra Modi இன் YouTube சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்  
பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி தமிழாக்கம்

பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி தமிழாக்கம்

Posted by AthibAn Tv on Sunday, August 30, 2020
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom