Type Here to Get Search Results !

ஏர் இந்தியா நிறுவனம், ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய அதிரடி தடை




நிறுவன ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய அதிரடி தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழியர்கள் சுகாதாரமற்ற உடைகளை உடுத்தக்கூடாது. பணி நேரத்தில், ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழிந்திருக்கும், கண்ணியக்குறைவான உடைகள் உடுத்துவதை தவிர்க்கவும்.

உடைகளை துவைத்து, சுத்தமாக உடுத்த வேண்டும். ஊழியர்கள் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom