Type Here to Get Search Results !

8 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும்

Rain News in Tamil, Latest Rain news, photos, videos | Zee News Tamil

திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று(ஜூன் 29) ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். ஜூலை 2 வரை, மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom