Type Here to Get Search Results !

கொரோனா நம்பரை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம்





சென்னையில் இன்று (மே 28) ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆனது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில், சென்னையே தினமும் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வருகிறது.

 அந்த வகையில், இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 827 பேரில் சென்னையில் மட்டும் 559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 12,762 ஆக அதிகரித்துள்ளது. 17 மாவட்டங்களில் இன்று புதிதாக பாதிப்பு இல்லை

தற்போது 8,824 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 70 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,246 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை 4,55,216 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 55.54 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom