Type Here to Get Search Results !

12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது

Boeing 737 Max Planes Grounded Parked Staff Car Space Parking Lot ...

அமெரிக்காவைச் சேர்ந்த, முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' விமான நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய, 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, விமான போக்குவரத்து துறை முடங்கியுள்ளதால், விமான தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியது,கொரோனா பாதிப்பால் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பை சரிசெய்ய வேண்டியிருக்கிறது. இதையடுத்து தற்போதை நிலையில் ஆட்குறைப்பு அவசியமாகிறது என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom